← Back

Candy Song Lyrics

Singer : Dhvani Bhanushali Music by : Yuvan Shankar Raja Lyrics by : Arivu Female : Hoo ha aa…aa.. Aikantham mai thangum vaidhegi naan Aritharam pol aaga queen aaguren Female : Thithikkum candy Ottipen handy Adada thaandi Nikka porendi Naa..aan thaan Female : 9 to 5 pola naan illai Night pagalaga oivu illai Mehandi poo sooda mood illai Azhagi en pola aal illai Female : Oru insta reel-u-kaaga Coffee poda pazhaguren whatsapp-u-la story pottu Daily kalaiyil uthikkiren Female : Girls oda kooda sernthu Freedom aaga thiriyuren Netflix-la pakkuren Caramel popcorn sapduren Female : Thithikkum candy Ottipen handy Adadaa thaandi Nikka porendi Naa naa naanaa Female : Trendy aanalum Mummy sentiment marala Rail vandiya pola Status vaikkura oorula Chellama sandai potta injury aagala Saagala vaasoi aagala Female : Thithikkum candy Ottipen handy Adada thaandi Nikka porendi Naa..aan thaan Female : 9 to 5 pola naan illai Male : 9 to 5 pola naan illai Female : Night pagalaga oivu illai Male : Night pagalaga oivu illai Female : Mehandi poo sooda mood illai Male : Mehandi poo sooda mood illai Female : Azhagi en pola aal illai Female : Thithikkum candy Ottipen handy Adada thaandi Nikka porendi Naa…aaan… Female : Thithikkum candy…
பாடகி : த்வனி பானுஷாலி இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : அறிவு பெண் : ஹோ ஹா ஆ..ஆஅ….. ஐ காந்தம் மை தாங்கும் வைதேகி நான் அரிதாரம் போல் ஆகா குயின் ஆகுறேன் பெண் : தித்திக்கும் கேன்டி ஒட்டிக்க ஹேன்டி அடடா தாண்டி நிக்க போறேன்டி நா நா நான் தான் … பெண் : 9 டு 5 போல நான் இல்ல நைட் பகலாக ஓய்வில்ல மெஹந்தி பூ சூட மூட் இல்ல அழகி என்போல ஆள் இல்ல பெண் : ஒரு இன்ஸ்டா ரீலுக்காக காப்பி போட பழகுறேன் வாட்ஸ்அப் ஸ்டோரி போஸ்டில் டெய்லி காலையில் உதிக்கிறேன் பெண் : கேர்ள்ஸ்வோட கூட சேர்ந்து ப்ரீடமாக திரியுறேன் நெட்ப்லிஸ்-ல பாக்குற தினமும் பாப்ஃகார்ன் சாப்புடுறேன் பெண் : தித்திக்கும் கேன்டி ஒட்டிக்க ஹேன்டி அடடா தாண்டி நிக்க போறேன்டி நா நா நானா பெண் : ட்ரண்டீ ஆனாலும் மம்மி செண்டிமெண்ட் மாறல ரயில் வண்டிய போல ஸ்டேட்டஸ் வைக்கிற ஊருல பெண் : செல்லமா சண்டை போட்ட இஞ்சூரி ஆகல சாகல பாசோவிக் ஆகல பெண் : தித்திக்கும் கேன்டி ஒட்டிக்க ஹேன்டி அடடா தாண்டி நிக்க போறேன்டி நா நா நான் தான் பெண் : 9 டு 5 போல நான் இல்ல ஆண் : 9 டு 5 போல நான் இல்ல பெண் : நைட் பகலாக ஓய்வில்ல ஆண் : நைட் பகலாக ஓய்வில்ல பெண் : மெஹந்தி பூ சூட மூட் இல்ல ஆண் : மெஹந்தி பூ சூட மூட் இல்ல பெண் : அழகி என்போல ஆள் இல்ல பெண் : தித்திக்கும் கேன்டி ஒட்டிக்க ஹேன்டி அடடா தாண்டி நிக்க போறேன்டி நா நா நான் பெண் : தித்திக்கும் கேன்டி