← Back

Unmela Aasapattu Song Lyrics

Singers : S. P. B. Charan and Anuradha Sriram Music by : Yuvan Shankar Raja Male : Unmeala aasappattu Ullukkulla viruppa pattu Vaangi tharen koora pattu Kattikkiriya Female : Onnaala orakkan kettu Soru thanni rusiyum kettu Kedakkiren onarchi kettu Kitta variyaa Male : Adadaa manasula mayil onnu Thoga virikkuthu Yaeno enakkul minnaludan Mazhaiyadikkidhadi Male : {Adi saridhaandi podi En thanga vaanampaadi} (2) Male : Unmeala aasappattu Ullukkulla viruppa pattu Vaangi tharen koora pattu Kattikkiriya Female : Onnaala orakkan kettu Soru thanni rusiyum kettu Kedakkiren onarchi kettu Kitta variyaa Male : Kaththarippoo kannaala Katharichu pottupputtae Siththaricha azhagaala China valai senjupputta Thoongum podhu kanavil vandhu Tholla pannura Nee innum enna seiya po Imsa pannura Female : Hey…. paasathala vantha pechu Vetkam vandhu verthu pochu Vaarthaiyellaam vaththi pochuthae Male : {Adi sari thaandi podi En thanga vaanampaadi} (2) Female : Onnaala orakkan kettu Soru thanni rusiyum kettu Kedakkiren onarchi kettu Kitta variyaa Female : Unna mattum paarkka solli Kanna rendu vachiruken Enna thotta unna thoda Kaathukkitta solli vachen Male : Un paarvai uyira thondi Padhiyam podudhu Hey…un vaarthai ulla kudhichi Paandi aadudhu Female : Ada vambalandhu pesu pesu Enna vittu odi pochu Kolusu kooda oomaiyaachudaa Female : Onnaala orakkan kettu Soru thanni rusiyum kettu Kedakkiren onarchi kettu Kitta variyaa Male : Adadaa manasula mayil onnu Thoga virikkuthu Yaeno enakkul minnaludan Mazhaiyadikkidhadi Male : {Adi saridhaandi podi En thanga vaanampaadi} (4)
பாடகர்கள் : எஸ். பி. பி சரண் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : உன்மேலே ஆசைப்பட்டு உள்ளுக்குள்ள விருப்ப பட்டு வாங்கி தரேன் கூர பட்டு கட்டிக்கிறியா பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு சோறு தண்ணி ருசியும் கெட்டு கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு கிட்ட வரியா ஆண் : அடடா மனசுல மயில் ஒன்னு தோகை விரிக்குது ஏனோ எனக்குள் மின்னலுடன் மழையடிக்குதடி ஆண் : {அடி சரிதான்டி போடி என் தங்க வானம்பாடி} (2) ஆண் : உன்மேலே ஆசைப்பட்டு உள்ளுக்குள்ள விருப்ப பட்டு வாங்கி தரேன் கூர பட்டு கட்டிக்கிறியா பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு சோறு தண்ணி ருசியும் கெட்டு கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு கிட்ட வரியா ஆண் : கத்தரிப்பூ கண்ணால கத்தரிச்சு போட்டுபுட்டே சித்தரிச்ச அழகால சின்ன வேலை செஞ்சுபுட்ட தூங்கும்போது கனவில் வந்து தொல்ல பண்ணுற நீ இன்னும் என்ன செய்ய போற இம்ச பண்ணுற பெண் : ஹே…..பாசத்தால வந்த பேச்சு வெட்கம் வந்து வேர்த்து போச்சு வார்தை எல்லாம் வத்தி போச்சுதே ஆண் : {அடி சரிதான்டி போடி என் தங்க வானம்பாடி} (2) பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு சோறு தண்ணி ருசியும் கெட்டு கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு கிட்ட வரியா பெண் : உன்ன மட்டும் பார்க்க சொல்லி கண்ண ரெண்டு வச்சிருக்கேன் என்ன தொட்ட உன்ன தொட காத்துகிட்ட சொல்லி வச்சேன் ஆண் : உன் பார்வை உயிரை தோண்டி பதியம் போடுது ஹே…..உன் வார்த்தை உள்ள குதிச்சி பாண்டி ஆடுது பெண் : அட வம்பளந்து பேச பேச என்ன விட்டு ஓடி போச்சு கொலுசு கூட ஊமையாச்சுடா பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு சோறு தண்ணி ருசியும் கெட்டு கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு கிட்ட வரியா ஆண் : அடடா மனசுல மயில் ஒன்னு தோகை விரிக்குது ஏனோ எனக்குள் மின்னலுடன் மழையடிக்குதடி….. ஆண் : {அடி சரிதான்டி போடி என் தங்க வானம்பாடி} (4)