← Back

Aathadi Otha Kannu Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Male : Aathadi oththa kannu Adichalaam engaththa ponnu Aathadi oththa kannu Adichalaam engaththa ponnu Magaraasi kannala thoondil pottukkitta Madi mela raathiri neram saachikittaa Male : Maarappu saelaikku kondattama Maapillai en melae kannottamaa Eh maarappu saelaikku kondattama Maapillai en melae kannottamaa Male : Aathadi haa haa haa haa Aathadi oththa kannu Adichalaam engaththa ponnu Magaraasi kannala thoondil pottukkitta Madi mela raathiri neram saachikittaa haa Male : Aasa vecha sellakili Aadi paappom pallanguli Aasa vecha sellakili Aadi paappom pallanguli Male : Vayasu ponnukku manasu eppadi Valaichu pidikka udambu appadi poovattama Valaiyal kulunga valaikka solludhu Varavu selavu thodanga solludhu aanandhama Maama naan adi yemmaanen Konjunna innum konjamnen Male : Aathadi oththa kannu Adichalaam engaththa ponnu Magaraasi kannala thoondil pottukkitta Madi mela raathiri neram saachikittaa Male : Paada paada raagam varum Paakka paakka bogam varum Paada paada raagam varum Paakka paakka bogam varum Male : Silukku saelai ravikkai koduppen Sirikka sirikka mayakkam koduppen paai podadi Saattai eduthu naanum adippen Potta thiraiyai naanum kizhippen paarendiyoo Male : Paarenda ungappan naan thaanada Thulladhae ingae selladhae Male : Aathadi oththa kannu Adichalaam engaththa ponnu Magaraasi kannala thoondil pottukkitta Madi mela raathiri neram saachikittaa Male : Maarappu saelaikku kondattama Maapillai en melae kannottamaa
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஆத்தாடி ஒத்தக் கண்ணு அடிச்சாளாம் எங்கத்த பொண்ணு ஆத்தாடி ஒத்தக் கண்ணு அடிச்சாளாம் எங்கத்த பொண்ணு மகராசி கண்ணால தூண்டில் போட்டுக்கிட்டா மடி மேலே ராத்திரி நேரம் சாய்ச்சிகிட்டா ஆண் : மாராப்பு சேலைக்கு கொண்டாட்டமா மாப்பிள்ளை என் மேலே கண்ணோட்டமா… ஏ .. மாராப்பு சேலைக்கு கொண்டாட்டமா மாப்பிள்ளை என் மேலே கண்ணோட்டமா… ஆண் : ஆத்தாடி ஹா ஹா ஹா ஹா ஆத்தாடி ஒத்தக் கண்ணு அடிச்சாளாம் எங்கத்த பொண்ணு மகராசி கண்ணால தூண்டில் போட்டுக்கிட்டா மடி மேலே ராத்திரி நேரம் சாய்ச்சிகிட்டா ஹா ஆண் : ஆச வச்சா செல்லக்கிளி ஆடிப் பாப்போம் பல்லாங்குழி ஆச வச்சா செல்லக்கிளி ஆடிப் பாப்போம் பல்லாங்குழி ஆண் : வயசு பொண்ணுக்கு மனசு எப்படி வளைச்சு பிடிக்க உடம்பு அப்படி பூவாட்டமா வளையல் குலுங்க வளைக்க சொல்லுது வரவு செலவு தொடங்க சொல்லுது ஆனந்தமா மாமா நான் அடி ஏம்மான்னேன் கொஞ்சுன்னா இன்னும் கொஞ்சம்னேன்…. ஆண் : ஆத்தாடி ஒத்தக் கண்ணு அடிச்சாளாம் எங்கத்த பொண்ணு மகராசி கண்ணால தூண்டில் போட்டுக்கிட்டா மடி மேலே ராத்திரி நேரம் சாய்ச்சிகிட்டா ஆண் : பாடப் பாட ராகம் வரும் பாக்க பாக்க போகம் வரும் பாடப் பாட ராகம் வரும் பாக்க பாக்க போகம் வரும் ஆண் : சிலுக்கு சேலை ரவிக்கை கொடுப்பேன் சிரிக்க சிரிக்க மயக்கம் கொடுப்பேன் பாய் போடடி சாட்டை எடுத்து நானும் அடிப்பேன் போட்டத் திரைய நானும் கிழிப்பேன் பாரேன்டியோ ஆண் : பாரேன்டா உங்கப்பன் நான்தாண்டா துள்ளாதே இங்கே செல்லாதே…… ஆண் : ஆத்தாடி ஒத்தக் கண்ணு அடிச்சாளாம் எங்கத்த பொண்ணு மகராசி கண்ணால தூண்டில் போட்டுக்கிட்டா மடி மேலே ராத்திரி நேரம் சாய்ச்சிகிட்டா ஆண் : மாராப்பு சேலைக்கு கொண்டாட்டமா மாப்பிள்ளை என் மேலே கண்ணோட்டமா…