← Back

Yedhum Solladhe Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Yedhum solladhae Ellaam ennaalae Endrae naanum ingu Kandu kondenae Male : Yaaro pol ennai Neeyum paarthalae Uyirum rendu thundaai Poga kandenae Male : Pen megam endhan Minnal thottu kanneer sindhudhae Neerodai nadhi paadhai vittu Maari ponadhae Ennai kolludhu en pizhai thaanae Oh pennae Male : Yedhum solladhae Ellaam ennaalae Endrae naanum ingu Kandu kondenae Male : Yaaro pol ennai Neeyum paarthalae Uyirum rendu thundaai Poga kandenae
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஏதும் சொல்லாதே எல்லாம் என்னாலே என்றே நானும் இங்கு கண்டு கொண்டேனே ஆண் : யாரோ போல் என்னை நீயும் பார்த்தாலே உயிரும் ரெண்டு துண்டாய் போகக்கண்டேனே ஆண் : பெண் மேகம் எந்தன் மின்னல் தொட்டு கண்ணீர் சிந்துதே நீரோடை நதி பாதை விட்டு மாறி போனதே என்னை கொல்லுது என் பிழை தானே ஓ பெண்ணே ஆண் : ஏதும் சொல்லாதே எல்லாம் என்னாலே என்றே நானும் இங்கு கண்டு கொண்டேனே ஆண் : யாரோ போல் என்னை நீயும் பார்த்தாலே உயிரும் ரெண்டு துண்டாய் போகக்கண்டேனே