← Back

Vellikizhamai Indru Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Male : Vellikkizhamai indru vettri thirunaal Vellikkizhamai indru vettri thirunaal Female : Valli idaththil vadivelan varum naal Valli idaththil vadivelan varum naal Idhu iniya iniya ninaivu malarum mana naalae Male : Vellikkizhamai indru vettri thirunaal Female : Vaalipa vegaththil Kaalaiyai pidippathu annaalil Kaalaiyai pidiththa kai Karandiyai pidippathu innaalil Female : Vaalipa vegaththil Kaalaiyai pidippathu annaalil Kaalaiyai pidiththa kai Karandiyai pidippathu innaalil Male : Ennaal aagaathammaa idhu koodaathammaa Un mael kadhal kondaal intha aniyaayamaa Idhu niyaayamaa Female : Intha sevai ingu thevai Intha sevai ingu thevai Male : Vellikkizhamai indru vettri thirunaal Female : Valli idaththil vadivelan varum naal Idhu iniya iniya ninaivu malarum mana naalae Male : Vellikkizhamai indru vettri thirunaal….. Female : Kaaviya druapathi Kadhalai sothikka vanthaalo Kannapiraan thantha selai Nammidam thanthaalo Male : Unnai ninaitheanammaa Selai thuvaithaenammaa Kadhal thoduthaenammaa saayam veluthaenammaa Veluthae poyittaen po Female : Intha sevai ingu thevai Intha sevai ingu thevai Vellikkizhamai indru vettri thirunaal….. Female : Sakthiyin sannathi Saatchiyaai nirkuthu munnaalae Kaigalai kaattungal Solvathai sollungal kannaalae Female : Sakthiyin sannathi Saatchiyaai nirkuthu munnaalae Kaigalai kaattungal Solvathai sollungal kannaalae Male : Ini vazhiyaethammaa Solla mozhiyaethammaa Ini vazhiyaethammaa Solla mozhiyaethammaa Inthapillai oru thollai Female : Vidum ennai peravillai Male : Vellikkizhamai indru vettri thirunaal Female : Valli idaththil vadivelan varum naal Idhu iniya iniya ninaivu malarum mana naalae Both : Laalaalaalaa lalalallaa….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : வெள்ளிக்கிழமை இன்று வெற்றித் திருநாள் வெள்ளிக்கிழமை இன்று வெற்றித் திருநாள் பெண் : வள்ளி இடத்தில் வடிவேலன் வரும் நாள் வள்ளி இடத்தில் வடிவேலன் வரும் நாள் இது இனிய இனிய நினைவு மலரும் மணநாளே ஆண் : வெள்ளிக்கிழமை இன்று வெற்றித் திருநாள்….. பெண் : வாலிப வேகத்தில் காளையை பிடிப்பது அந்நாளில் காளையைப் பிடித்தக் கை கரண்டியை பிடிப்பது இந்நாளில் பெண் : வாலிப வேகத்தில் காளையை பிடிப்பது அந்நாளில் காளையைப் பிடித்தக் கை கரண்டியை பிடிப்பது இந்நாளில் ஆண் : என்னால் ஆகாதம்மா இது கூடாதம்மா உன் மேல் காதல் கொண்டால் இந்த அநியாயமா இது நியாயமா…….. பெண் : இந்த சேவை இங்கு தேவை இந்த சேவை இங்கு தேவை ஆண் : வெள்ளிக்கிழமை இன்று வெற்றித் திருநாள் பெண் : வள்ளி இடத்தில் வடிவேலன் வரும் நாள் இது இனிய இனிய நினைவு மலரும் மணநாளே ஆண் : வெள்ளிக்கிழமை இன்று வெற்றித் திருநாள்….. பெண் : காவிய திரௌபதி காதலை சோதிக்க வந்தாளோ கண்ணப்பிரான் தந்த சேலை நம்மிடம் தந்தாளோ ஆண் : உன்னை நினைத்தேனம்மா சேலை துவைத்தேனம்மா காதல் தொடுத்தேனம்மா சாயம் வெளுத்தேனம்மா வெளுத்தேப் போயிட்டேன் போ…… பெண் : இந்த சேவை இங்கு தேவை இந்த சேவை இங்கு தேவை வெள்ளிக்கிழமை இன்று வெற்றித் திருநாள்….. பெண் : சக்தியின் சன்னதி சாட்சியாய் நிற்குது முன்னாலே கைகளை காட்டுங்கள் சொல்வதை சொல்லுங்கள் கண்ணாலே பெண் : சக்தியின் சன்னதி சாட்சியாய் நிற்குது முன்னாலே கைகளை காட்டுங்கள் சொல்வதை சொல்லுங்கள் கண்ணாலே ஆண் : இனி வழியேதம்மா சொல்ல மொழியேதம்மா இனி வழியேதம்மா சொல்ல மொழியேதம்மா இந்தப்பிள்ளை ஒரு தொல்லை பெண் : விடும் என்னை பெறவில்லை….. ஆண் : வெள்ளிக்கிழமை இன்று வெற்றித் திருநாள் பெண் : வள்ளி இடத்தில் வடிவேலன் வரும் நாள் இது இனிய இனிய நினைவு மலரும் மணநாளே இருவர் : லாலாலாலா லலலல்லா