← Back

Kaadhalikka Neram Illaiya Song Lyrics

Singers : Suchitra and Ranjith Music by : Suchitra Female : Kaalai pookkal poothirukku Salai oram kaathirukku Innum enna kaadhalikka neram illaiya Clockin mullum oda oda Pitha naraigal kooda kooda Innum enna kaadhalikka neram illaiya Female : Odhattin oram innum sattru Thayangi nirkkum kelvi ondru Maaindhu pogum thagaval unakku Kidaikavillaiyaa Ulaga veppam koodi koodi Pani karaindhu vellamaagi Manidha inamae azhiyum endru Thondravillaiyaa Female : Aayul raegai thaeyaa thaeyaa Aasai nenjil kaaya kaaya Soodu soranai indri neeyum iruppadhaen Male : Naalu pookkal vaadi pogum Nooru mottu malargal aagum Innum konjam kaathirukka neram illaiyaa Ulagam azhiya time irukku Adha nenachu bayam edhukku Innum konjam kaathirukka neram illaiyaa Male : Vayasu solli meratti meratti Manasu kulla kolappi kolappi Indha nodiyin inimai nee kaanavillaiyaa Ennai ippo tension panni Samblam vittu pension ennum Conversation boring endru thonavillaiyaa Male : Kavalai ellam suttu podu Kanakkai mottai podu Kaadhal geedhal ippo edhukku chellamae Male : Nadhi …nilaa…nilam Nilaikaadhu endru Unn padhattam verum orr Vidhandaavaadham Female : Aamaam un pechil Irukku edho gnyaayam Aanaal kadhalil Vizhundhaal padumaa kaayam Male : Amaaa…thaayae… Arguement seiya neram illai Female : Kaalai pookkal poothirukku Salai oram kaathirukku Innum enna kaadhalikka neram illaiya Male : Naalu pookkal vaadi pogum Nooru mottu malargal aagum Innum konjam kaathirukka… Undhan odhattin oram sattru munbu Thayangi nindra kelvi ondru Female : Andha kelvi echilodu Karaindhu vittadhae Indha nimidam karaiyum munnae Male : Indha sirippu maraiyum munnae Female : Strongai rendu tea kudikka Neram illaiyaa Both : Kavalai ellam suttu podu Kanakkai moottai katti podu Kaadhal geedhal ippo edhukku chellamae
பாடகர்கள் : சுசித்ரா மற்றும் ரஞ்சித் இசையமைப்பாளர் : சுசித்ரா பெண் : காலை பூக்கள் பூத்திருக்கு சாலை ஓரம் காத்திருக்கு இன்னும் என்ன காதலிக்க நேரம் இல்லையா கிளாக்கின் முள்ளும் ஓட ஓட பித்த நரைகள் கூட கூட இன்னும் என்ன காதலிக்க நேரம் இல்லையா பெண் : ஒதட்டின் ஓரம் இன்னும் சற்று தயங்கி நிற்கும் கேள்வி ஒன்று மாய்ந்து போகும் தகவல் உனக்கு கிடைக்கவில்லையா உலக வெப்பம் கூடி கூடி பனி கரைந்து வெள்ளமாகி மனித இனமே அழியும் என்று தோன்றவில்லையா பெண் : ஆயுள் ரேகை தேய தேய ஆசை நெஞ்சில் காய காய சூடு சொரணை இன்றி நீயும் இருப்பதேன் ஆண் : நாலு பூக்கள் வாடி போகும் நூறு மொட்டு மலர்கள் ஆகும் இன்னும் கொஞ்சம் காத்திருக்க நேரம் இல்லையா உலகம் அழிய டைம் இருக்கு அதை நினைச்சு பயம் எதுக்கு இன்னும் கொஞ்சம் காத்திருக்க நேரம் இல்லையா ஆண் : வயசு சொல்லி மெரட்டி மெரட்டி மனசுகுள்ள கொழப்பி கொழப்பி இந்த நொடியின் இனிமை நீ காணவில்லையா என்னை இப்போ டென்ஷன் பண்ணி சம்பளம் விட்டு பென்ஷன் என்னும் காண்வெர்சேசன் போரிங் என்று தோணவில்லையா ஆண் : கவலை எல்லாம் சுட்டு போடு கணக்கை மூட்டை கட்டி போடு காதல் கீதல் இப்போ எதுக்கு செல்லமே ஆண் : நதி…..நிலா….நிலம் நிலைக்காது என்று உன் பதட்டம் வெறும் ஓர் விதண்டாவாதம் பெண் : ஆமாம் உன் பேச்சில் இருக்கு ஏதோ நியாயம் ஆனால் காதலில் விழுந்தால் படுமா காயம் ஆண் : அம்மா…….தாயே…. ஆர் குயூ மென்ட் செய்ய நேரம் இல்லை பெண் : காலை பூக்கள் பூத்திருக்கு சாலை ஓரம் காத்திருக்கு இன்னும் என்ன காதலிக்க நேரம் இல்லையா ஆண் : நாலு பூக்கள் வாடி போகும் நூறு மொட்டு மலர்கள் ஆகும் இன்னும் கொஞ்சம் காத்திருக்க நேரம் இல்லையா உந்தன் ஒதட்டின் ஓரம் சற்று முன்பு தயங்கி நின்ற கேள்வி ஒன்று பெண் : அந்த கேள்வி எச்சிலோடு கரைந்து விட்டதே இந்த நிமிடம் கரையும் முன்னே ஆண் : இந்த சிரிப்பு மறையும் முன்னே பெண் : ஸ்ட்ராங்காய் ரெண்டு டீ குடிக்க நேரம் இல்லையா இருவர் : கவலை எல்லாம் சுட்டு போடு கணக்கை மூட்டை கட்டி போடு காதல் கீதல் இப்போ எதுக்கு செல்லமே