← Back

O My Darling Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Chandrabose Chorus : …………………. Male : Ooh my darling meri pyaari Kaadhal ulagil yedhu mozhigal Nanae un sondham Naagareega theepandham Neeyae meen endrum Odaiyaagum en nenjam I love you.. i love you.. you love me Thagida thakkathaa Male : Ooh my darling meri pyaari Kaadhal ulagil yedhu mozhigal Chorus : …………………… Male : Nongugal paalai oottri Senthaenil oora veitha Angangal mangai vannamoo Angengae aadai moodi Kannanukku anaigal ittaal Sangugal gangai thaangumoo Male : Nongugal paalai oottri Senthaenil oora veitha Angangal mangai vannamoo Angengae aadai moodi Kannanukku anaigal ittaal Sangugal gangai thaangumoo Male : Isai mazhaiyil thinam ninaithu Nadam puriven indha boomiyilae I love you.. i love you.. you love me Thagida thakkathaa Male : Ooh my darling meri pyaari Kaadhal ulagil yedhu mozhigal Male : Kannangal panner oonjal Kaamathin thaneer pandhal Kaattrukkum kaadhal pongumae Hae hae ahe hae Muthukkal pooti veitha Sippikku mutham sindha Kappalgal kappam kattumoo Male : Kannangal panner oonjal Kaamathin thaneer pandhal Kaattrukkum kaadhal pongumae Hae hae hae hahaha Muthukkal pooti veitha Sippikku mutham sindha Kappalgal kappam kattumoo Male : Paruvangalai paruga vandhen Pazhagi vittaal enna paavangalo I love you.. i love you.. you love me Thagida thakkathaa Male : Ooh my darling meri pyaari Kaadhal ulagil yedhu mozhigal together Nanae un sondham Naagareega theepandham Neeye meen endrum Odaiyaagum en nenjam I love you.. i love you.. you love me Thagida thakkathaa Male : Ooh my darling meri pyaari Kaadhal ulagil yedhu mozhigal
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் குழு இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : ……………………….. ஆண் : ஓ மை டார்லிங் மேரி ப்யாரி காதல் உலகில் ஏது மொழிகள் நானே உன் சொந்தம் நாகரீக தீப்பந்தம் நீயே மீன் என்றும் ஓடையாகும் என் நெஞ்சம் ஐ லவ் யூ…ஐ லவ் யூ…..யூ லவ் மி.. தகிட தக்கதா ஆண் : ஓ மை டார்லிங் மேரி ப்யாரி காதல் உலகில் ஏது மொழிகள்..யாஹ் குழு : .……………………….. ஆண் : நொங்குக்குள் பாலை ஊற்றி செந்தேனில் ஊற வைத்த அங்கங்கள் மங்கை வண்ணமோ அங்கங்கே ஆடை மூடி கண்ணுக்கு அணைகள் இட்டால் சங்குக்குள் கங்கை தங்குமோ ஆண் : நொங்குக்குள் பாலை ஊற்றி செந்தேனில் ஊற வைத்த அங்கங்கள் மங்கை வண்ணமோ அங்கங்கே ஆடை மூடி கண்ணுக்கு அணைகள் இட்டால் சங்குக்குள் கங்கை தங்குமோ ஆண் : இசை மழையில் தினம் நனைந்து நடம் புரிவேன் இந்த பூமியிலே ஐ லவ் யூ…ஐ லவ் யூ…..யூ லவ் மி தகிட தக்கதா ஆண் : ஓ மை டார்லிங் மேரி ப்யாரி காதல் உலகில் ஏது மொழிகள்..டுகெதர் ஆண் : கன்னங்கள் பன்னீர் ஊஞ்சல் காமத்தின் தண்ணீர் பந்தல் காற்றுக்கும் காதல் பொங்குமே முத்துக்கள் பூட்டி வைத்த சிப்பிக்கு முத்தம் சிந்த கப்பல்கள் கப்பம் கட்டுமோ.. ஆண் : கன்னங்கள் பன்னீர் ஊஞ்சல் காமத்தின் தண்ணீர் பந்தல் காற்றுக்கும் காதல் பொங்குமே முத்துக்கள் பூட்டி வைத்த சிப்பிக்கு முத்தம் சிந்த கப்பல்கள் கப்பம் கட்டுமோ.. ஆண் : பருவங்களை பருக வந்தேன் பழகி விட்டால் என்ன பாவங்களோ ஐ லவ் யூ…ஐ லவ் யூ…..யூ லவ் மி தகிட தக்கதா ஆண் : ஓ மை டார்லிங் மேரி ப்யாரி காதல் உலகில் ஏது மொழிகள்..டுகெதர் காதல் உலகில் ஏது மொழிகள் நானே உன் சொந்தம் நாகரீக தீப்பந்தம் நீயே மீன் என்றும் ஓடையாகும் என் நெஞ்சம் ஐ லவ் யூ…ஐ லவ் யூ…..யூ லவ் மி தகிட தக்கதா ஆண் : ஓ மை டார்லிங் மேரி ப்யாரி காதல் உலகில் ஏது மொழிகள்..யாஹ்….