← Back

Aadatha Aattam Ellam Song Lyrics

Singer : Karthik Raja Music by : Yuvan Shankar Raja Male : Aadaatha aatamellam Pottavanga mannukulla Pona kathai unaku theriyuma … aaa aaa Male : Nee kondu vanthathenna Nee kondu povathenna Unmai enna unaku puriyumaa … aaa aaa Male : Hey vaazhkai inga yarukum sonthamillaiyae ..ae Vanthavanum varubavanum nilaipathillaiyae Yea neeum naanum nooru varusam irupathillai paru Male : Aadaatha aatamellam Pottavanga mannukulla Pona kathai unaku theriyumaa … aaa aaa Male : Nee kondu vanthathenna Nee kondu povathenna Unmai enna unaku puriyumaa … aaa aaa Male : Aaaa aaaa aaaa aaaa Male : Nitham kodi sugangal thedi Kangal moodi alaigindrom Paavangalai melum melum Serthukonde pogindrom Male : Manithan ennum vedam pottu Mirugamaaga vaazhgindrom Theerpu ondru irupathai maranthu Theemaigalai seigindrom Male : Kaalam meendum thirumbaadhae Paathai maari pogaadhae Boomi konjam kulunginaalae Nindru pogum aatamae Male : Aadaatha aatamellam Pottavanga mannukulla Pona kathai unaku theriyumaa … aaa aaa Male : Nee kondu vanthathenna Nee kondu povathenna Unmai enna unaku puriyumaa … aaa aaa Chorous : Hey …. heyyyyy Male : Hey karuvaraikul kaanaatha Kathukonda siru aatam Thottilukul sugamaaga thodarum aatamae Paruvam pookum nerathil Kaadhal seiya poraatam Male : Kaadhal vantha pinnaalae Bodhai aatamae Verukaaga oru aatam Kaasukaaga pala aatam Ettu kaalil pogumbodhu Ooru podum aatamae Male : Aadaatha aatamellam Pottavanga mannukulla Pona kathai unaku theriyuma … aaa aaa Male : Nee kondu vanthathenna Nee kondu povathenna Unmai enna unaku puriyumaa … aaa aaa Male : Hey vaazhkai inga yarukum sonthamillaiyae ..ae Vanthavanum varubavanum nilaipathillaiyae Yea neeum naanum nooru varusam irupathillai paru Male : Aadaatha aatamellam Pottavanga mannukulla Pona kathai unaku theriyumaa … aaa aaa
பாடகா் : காா்த்திக் ராஜா இசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தொியுமா ஆண் : நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன உண்மை என்ன உனக்கு புாியுமா ஆண் : ஹே வாழ்க்கை இங்க யாருக்கும் சொந்தம் இல்லையே வந்தவனும் வருபவனும் நிலைப்பதில்லையே ஏ நீயும் நானும் நூறு வருஷம் இருப்பதில்லை பாரு ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தொியுமா ஆண் : நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன உண்மை என்ன உனக்கு புாியுமா ஆண் : ஆஆஆ……………… ஆண் : நித்தம் கோடி சுகங்கள் தேடி கண்கள் மூடி அலைகின்றோம் பாவங்களை மேலும் மேலும் சோ்த்து கொண்டே போகின்றோம் ஆண் : மனிதன் என்னும் வேடம் போட்டு மிருகமாக வாழ்கின்றோம் தீா்ப்பு ஒன்று இருப்பதை மறந்து தீமைகள் செய்கின்றோம் ஆண் : காலம் மீண்டும் திரும்பாதே பாதை மாறி போகாதே பூமி கொஞ்சம் குலுங்கினாலே நின்று போகும் ஆட்டமே ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தொியுமா ஆண் : நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன உண்மை என்ன உனக்கு புாியுமா குழு : ………………………………. ஆண் : ஹே கருவறைக்குள் காணாத கத்து கொண்ட சிறு ஆட்டம் தொட்டிலுக்குள் சுகமாக தொடரும் ஆட்டமே பருவம் பூக்கும் நேரத்தில் காதல் செய்ய போராட்டம் ஆண் : காதல் வந்த பின்னாலே போதை ஆட்டமே பேருக்காக ஒரு ஆட்டம் காசுக்காக பல ஆட்டம் எட்டு காலில் போகும் போது ஊரு போடும் ஆட்டமே ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தொியுமா ஆண் : நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன உண்மை என்ன உனக்கு புாியுமா ஆண் : ஹே வாழ்க்கை இங்க யாருக்கும் சொந்தம் இல்லையே வந்தவனும் வருபவனும் நிலைப்பதில்லையே ஏ நீயும் நானும் நூறு வருஷம் இருப்பதில்லை பாரு ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தொியுமா