← Back

Annana Thaalaattum Song Lyrics

Singer : Anurag Kulkarni Music by : G. V. Prakash Kumar Male : Annana thaalaattum annai madi nee Chithira poovae en chellamadi nee Kannellaam neeyaagum kollai madhi nee Kaalamae ponaalum pillai mozhi nee Male : Hey simittum kanna paaka Kuduthu vachen naa..hoo Enakku thandha vaazhkka Unakku mattum dhaan hoo…. Male : Thonaiyinnu naan solli kooda irrupen Nejathula en thona nee dhaandi Azhagu poo dhaandi…en raasathi Male : Un kannula lesa kanneraa En kannu thoovum kadal neeraa Koraiyaadha paasam oru aaraa Dhenandhorum yerum pala nooraa Male : Thitti thitti naan konjam Nadichirupen Thendral adichaa kuda Thudichirupen Enna vida pala neram unna nenappen..hoi.. Thoppul kodiyoda otti vandha poovae Ennuyirae nee dhaandi…. Male : Annana thaalaattum annai madi nee Chithira poovae en chellamadi nee Annana thaalaattum annai madi nee
பாடகர் : அனுராக் குல்கர்னி இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ சித்திர பூவே என் செல்லமடி நீ கண்ணெல்லாம் நீயாகும் கொல்லை மதி நீ காலமே போனாலும் பிள்ளை மொழி நீ ஆண் : ஏய் சிமிட்டும் கண்ண பாக்க குடுத்து வச்சேன் நா ஓ.. எனக்கு தந்த வாழ்க்கை உனக்கு மட்டும் தான் ஓ… ஆண் : தொணையின்னு நான் சொல்லி கூட இருப்பேன் நெஜத்துல என் தொண நீ தாண்டி அழகு பூ தாண்டி …என் ராசாத்தி ஆண் : உன் கண்ணுல லேசா கண்ணீரா என் கண்ணு தூவும் கடல் நீரா குறையாத பாசம் ஒரு ஆறா தெனந்தோறும் ஏறும் பல நூறா ஆண் : திட்டி திட்டி நான் கொஞ்சம் நடிச்சிருப்பேன் தென்றல் அடிச்சா கூட துடிச்சிருப்பேன் என்ன விட பல நேரம் உன்ன நெனப்பேன் ஹோய் தொப்புள் கொடியோட ஒட்டி வந்த பூவே என்னுயிரே நீ தாண்டி ஆண் : அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ சித்திர பூவே என் செல்லமடி நீ அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ……