← Back

Vetriyai Naalai Song Lyrics

Singer : Seerkazhi Govindarajan Music by : M. S. Vishwanathan Male : Vettriyai naalai Sarithiram sollum Ippadai thorkkin yeppadai vellum Namathu vettriyai Naalai sarithiram sollum Ippadai thorkkin yeppadai vellum Male : Needhikku ithu oru poraattam Idhai nichaiyam ulagam paaraattum Needhikku ithu oru poraattam Idhai nichaiyam ulagam paaraattum Male : Aah.. aah.. aah.. aah.. Aaah.. aah..aaa…haaa…aaa Male : Vallorgal surandum Pollaadha kodumai Illaamal maarum oru thedhi Aah.. aah.. aah.. aah.. aah.. aah.. Vallorgal surandum pollaadha kodumai Illaamal maarum oru thedhi Male : Andru illaamai neengi Ellorum vaazha Innaattil malarum sama needhi Nammai yeippavar kaiyil adhigaaram Irundhidum ennum kadhai maarum Nammai yeippavar kaiyil adhigaaram Irundhidum ennum kadhai maarum Male : Aattralum arivum Nanmaigal onga Iyarkai thandha parisaagum Aattralum arivum nanmaigal onga Iyarkai thandha parisaagum Male : Idhil naattinai keduthu Nanmaiyai azhikka Ninaithaal yevarukkum azhivaagum Nalladhai valarppathu arivaattral Alladhai ninaippathu azhivaattral Male : Namathu vettriyai Naalai sarithiram sollum Ippadai thorkkin yeppadai vellum Namathu vettriyai Naalai sarithiram sollum Ippadai thorkkin yeppadai vellum
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ஆண் : நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும் நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும் ஆண் : ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ…. ஆஅ….ஆஅ…..ஆ….ஆஅ….ஆஅ.. ஆண் : வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை இல்லாமல் மாறும் ஒரு தேதி ஆஅ…ஆ…..ஆ….ஆஆ…..ஆஅ….ஆஅ… வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை இல்லாமல் மாறும் ஒரு தேதி ஆண் : அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ இந்நாட்டில் மலரும் சமநீதி நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் இருந்திடும் என்னும் கதை மாறும் நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் இருந்திடும் என்னும் கதை மாறும் ஆண் : ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க இயற்கை தந்த பரிசாகும் ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க இயற்கை தந்த பரிசாகும் ஆண் : இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க நினைத்தால் எவர்க்கும் அழிவாகும் நல்லதை வளர்ப்பது அறிவாற்றல் அல்லதை நினைப்பது அழிவாற்றல் ஆண் : நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்