← Back

Ungappa Vangi Thandha Song Lyrics

Singers : S. Janaki, T. Rajendar and Vidhya Music by : T. Rajendar Chorus : Raja dhesingu…..naanthaan naanthan Male : Hai…..engappaa vaangi thantha kuthira Adhula naanu pogaporen madhura Hai…..engappaa vaangi thantha kuthira Adhula naanu pogaporen madhura Female : Aasa aasa ammaa sutta dosa Male : Haang Female : Pangu kettaa unakku vizhum poosa Male : Tharamaattaen podi enakku venum thaadi Female : Asaththu asaththu podaa en kudhira vududaa Male : Haang…..haahaah….mmmmhoom…thaadi Female : Haei….Engappaa vaangi thantha kudhira Adhula naanu pogaporen madhura…. Male : Kaatta thedi pogaporen Vettaiyaadi jeyikkaporen urrrrrr….. Kaatta thedi pogaporen Vettaiyaadi jeyikkaporen paaru Female : Puliyum vantha enna seivae Kadichchu thinnaa enna aavae Female : Puliyum vantha enna seivae Kadichchu thinnaa enna aavae Male : Swaamiyae aiyappaa aiyappaa swaamiyae… Endru naan solluvaen Bayaththa naan velluven Aiyappa swaami polae puliyin melae poven Hai haak hai hai haak haiii…. Male : Puliyin melae pogaporen paaru Vazhiya vittu odhungi neeyum odu Female : Hoi poi poiyaa solluraedaa kannaa Nambamaattaen yaedhetho sonnaa Male : Flight onnu vaangittu Pilot aagi parakkaporen Flight onnu vaangittu Pilot aagi parakkaporen Female : Kundu vachchaa ennaa seivae Veduchchupputtaa Ennaa aavae Male : Neram nallaa irunthaa Kundu pushhunnu poggum Push haah push haah push push push….. Female : Hei…..engappaa vaangi thantha kuthira Adhula naanu pogaporen madhura Unakku kudhira tharamaatten podaa Enakku venum vittuvittu podaa Male : Appa amma Illa pulla naanu Ungala vittaa eakku yaarru sollu Yaei yaei meenaa Unakku edhiri naanaa Yaei yaei meenaa Unakku edhiri naanaa Male : Appa amma Illa pulla naanu Ungala vittaa eakku yaarru sollu…..
பாடகர்கள் : எஸ். ஜானகி, வித்யா மற்றும் டி. ராஜேந்தர் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் குழு : ராஜா தேசிங்கு……நான்தான் நான்தான்…. ஆண் : ஹய்…உங்கப்பா வாங்கி தந்த குதிர அதுல நானு போகப்போறேன் மதுர ஹய்…உங்கப்பா வாங்கி தந்த குதிர அதுல நானு போகப்போறேன் மதுர பெண் : ஆச ஆச அம்மா சுட்ட தோச……. ஆண் : ஹாங்… பெண் : பங்கு கேட்டா உனக்கு விழும் பூச ஆண் : தரமாட்டேன் போடி எனக்கு வேணும் தாடி பெண் : அசத்து அசத்து போடா என் குதிர வுடுடா.. ஆண் : ஹாங்….ஹாஹாஹ்…ம்ம்மம்ஹூம்….தாடி பெண் : ஹேய்…எங்கப்பா வாங்கி தந்த குதிர அதுல நானு போகப்போறேன் மதுர… ஆண் : காட்டத் தேடிப் போகப்போறேன் வேட்டையாடி ஜெயிக்கப்போறேன் உர்ர்ர்ர்ர்… காட்டத் தேடிப் போகப்போறேன் வேட்டையாடி ஜெயிக்கப்போறேன் பாரு பெண் : புலியும் வந்தா என்ன செய்வே கடிச்சு தின்னா என்ன ஆவே பெண் : புலியும் வந்தா என்ன செய்வே கடிச்சு தின்னா என்ன ஆவே ஆண் : ஸ்வாமியே ஐயப்பா ஐயப்பா ஸ்வாமியே… என்று நான் சொல்லுவேன் பயத்த நான் வெல்லுவேன் ஐயப்ப சுவாமி போலே புலியின் மேலே போவேன் ஹை ஹாக் ஹை ஹை ஹாக் ஹைய்ய்… ஆண் : புலியின் மேலே போகப்போறேன் பாரு வழிய விட்டு ஒதுங்கி நீயும் ஓடு பெண் : ஹோய் பொய் பொய்யா சொல்லுறேடா கண்ணா நம்ப மாட்டேன் ஏதேதோ சொன்னா ஆண் : பிளைட் ஒன்னு வாங்கிக்கிட்டு பைலட் ஆகிப் பறக்கப்போறேன் பிளைட் ஒன்னு வாங்கிக்கிட்டு பைலட் ஆகிப் பறக்கப்போறேன் பெண் : குண்டு வச்சா என்னா செய்வே வெடிச்சுப்புட்டா என்னா ஆவே பெண் : குண்டு வச்சா என்னா செய்வே வெடிச்சுப்புட்டா என்னா ஆவே ஆண் : நேரம் நல்லா இருந்தா குண்டு புஸ்ஸூன்னு போகும் புஸ் ஹாஹ் புஸ் ஹாஹ் புஸ் புஸ் புஸ்.. பெண் : ஹேய்… எங்கப்பா வாங்கி தந்த குதிர அதுல நானு போகப்போறேன் மதுர… உனக்கு குதிர தரமாட்டேன் போடா எனக்கு வேணும் விட்டுவிட்டு போடா ஆண் : அப்பா அம்மா இல்லா புள்ள நானு உங்கள விட்டா எனக்கு யாரு சொல்லு ஏய் ஏய் மீனா உனக்கு எதிரி நானா ஏய் ஏய் மீனா உனக்கு எதிரி நானா ஆண் : அப்பா அம்மா இல்லா புள்ள நானு உங்கள விட்டா எனக்கு யாரு சொல்லு…