← Back

Sleeping Beauty Song Lyrics

Singer : Santosh Hariharan Music by : G. V. Prakash Kumar Lyrics by : Arivu Male : Sleeping beauty Sleeping beauty Thoongumoonji cutie Vambaana pondatti Unnala thindaaduren Raavellaam thoongala Mutham kooda pazhagala Sweet dreams soldren gaandula Konjam kooda nimmadhi illa Male : Sleeping beauty Thoongumoonji cutie Vambaana pondatti Unnala thindaaduren Whistle : ………………… Female : Hmm mm mm mm Hmm mm hmm mm mm Humm mm hmm mm Male : Kaalai vantha cofee pottu thandhu Morning baby sollura Nightu fulla nalla koratta vittu Yendi enna kollura Male : Cute kannala mute pannama Nee penathura Hey sleep illama gap illama Naa ulaathuren Male : Romance-eh aagala Mosquito en meghala Mummy ennala mudiyala Haiyaiyo naan thoongala Humming :.……………… Male : Chellam thangam vairam darling endru Konja solli ketkala Porvai kulla poona pola vanthu Kannam killi paakala Male : Clock illama break illama Naan mul aaguren Sleep illama dream sellama Weak end aaguren Male : Aari raari rari roo Aaraaroo aariroo Aari raari rari roo Konjam kooda nimmadhi illa Male : Sleeping beauty Thoongumoonji cutie Vambaana pondatti Unnala thindaaduren Raavellaam thoongala Mutham kooda pazhagala Sweet dreams soldren gaandula Konjam kooda nimmadhi illa Male : Aaraa roo raari roo Raraaroo raari roo Aari roo rari roo Aari raari raari raari Aari raari raari raari Aari raari raari raari roo Aari raari raari raari
பாடகர் : சந்தோஷ் ஹரிஹரன் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : அறிவு ஆண் : ஸ்லீப்பிங் பியூட்டி ஸ்லீப்பிங் பியூட்டி தூங்கு மூஞ்சி கியூட்டி வம்பான பொண்டாட்டி உன்னால திண்டாடுறேன் ராவெல்லாம் தூங்கல முத்தம் கூட பலகள ஸ்வீட் ட்ரீம்ஸ் சொல்றேன் காண்டுல கொஞ்சம் கூட நிம்மதி இல்ல ஆண் : ஸ்லீப்பிங் பியூட்டி தூங்கு மூஞ்சி கியூட்டி வம்பான பொண்டாட்டி உன்னால திண்டாடுறேன் விசில் : ………………. பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம் ஹ்ம்ம் ம்ம் ஆண் : காலை வந்தா காபீ போட்டு தந்து மார்னிங் பேபி சொல்லுற நைட்டு புல்லா நல்லா கொறட்ட விட்டு ஏண்டி என்ன கொள்ளுற ஆண் : கியூட் கண்ணால மியூட் பண்ணாம நீ பெனாத்துற ஹே ஸ்லீப் இல்லாம கேப் இல்லாம நா உலாத்துறேன் ஆண் : ரோமான்ஸே ஆகல மஸ்கிட்டோ என் மேகலை மம்மி என்னால முடியல ஹய்யையோ நான் தூங்கல முனங்கல் : …………………. ஆண் : செல்லம் தங்கம் வைரம் டார்லிங் என்று கொஞ்ச சொல்லி கேக்கல போர்வை குள்ள பூனை போல வந்து கன்னம் கிள்ளி பாக்கல ஆண் : கிளாக் இல்லாம பிரேக் இல்லாம நான் முள் ஆகுறேன் ஸ்லீப் இல்லாம ட்ரீம் செல்லாம வீக் எண்டு ஆகுறேன் ஆண் : ஆரி ராரி ராரி ரோ ஆராரோ ஆரிரோ ஆரி ராரி ராரி ரோ கொஞ்சம் கூட நிம்மதி இல்ல ஆண் : ஸ்லீப்பிங் பியூட்டி தூங்கு மூஞ்சி கியூட்டி வம்பான பொண்டாட்டி உன்னால திண்டாடுறேன் ராவெல்லாம் தூங்கல முத்தம் கூட பலகள ஸ்வீட் ட்ரீம்ஸ் சொல்றேன் காண்டுல கொஞ்சம் கூட நிம்மதி இல்ல ஆண் : ஆர ரோ ராரி ரோ ராராரோ ராரி ரோ ஆரி ரோ ராரி ரோ ஆரி ராரி ராரி ராரி ஆரி ராரி ராரி ராரி ஆரி ராரி ராரி ராரி ரோ ஆரி ராரி ராரி ராரி