← Back

Vidaikodu Vidaikodu Song Lyrics

Singers : Swarnalatha and Unnikrishnan Music by : S. A. Rajkumar Male : Ohoo…ooo..hoo.. Ohoo…hooo…oo… Ohoo…ooo..hoo.. Ohoo…hooo…oo… Male : Vidai kodu vidai kodu vizhiyae Kanneerin payanam idhu Vazhi vidu vazhi vidu uyirae Udal mattum pogiradhu Female : Uyir sunai ootrilae Neruppinai ootrinaai Pournami koppayil Irul kudiththai Male : Ohoo…ooo..hoo.. Ohoo…hooo…oo… Female : Ahaaa…aaa….aaa…aaa… Female : Ullang kaiyil naanae Uyirai ootri paarthen Povathaai varugiraai Nooru murai thaanae Male : Indrae vidai kodu Endrunai ketkindra vaarthayai Mounathil idarugindraai Female : Ullae nadaiperum naadagam Thiraivilum velaiyil Medaiyil thondrugiraai Male : Thani thani kaayamai Ranapada thonuthae Female : Vidaigalae kelviyaai aagirathae Male : Ohoo…ooo..hoo.. Ohoo…hooo…oo… Vidai kodu vidai kodu vizhiyae Kanneerin payanam idhu Female : Hmmm..ahaaa…..(2) Aaaa…haaaa…. Male : Nilavu pechai ketten Mozhiyaai pirindhu kothen Vaazhthinen maraigiren Gnyaabagathai korthen Female : Undhan kaadhalai natpil Moodiya idhayathai Oru murai veliyil edu Male : Undhan saaalaigal Nedungil poovidum marangalai Valarthida urimai kodu Female : Neerkumil meethilae Kadal sumai yetrinaai Male : Edhir dhisai thooramae Azhaikkiradhae Female : Ohoo…ooo..hoo.. Ohoo…hooo…oo… Male : Vidai kodu vidai kodu vizhiyae Kanneerin payanam idhu Vazhi vidu vazhi vidu uyirae Udal mattum pogiradhu Female : Uyir sunai ootrilae Neruppinai ootrinaai Pournami koppayil Irul kudiththai Male : Ohoo…ooo..hoo.. Ohoo…hooo…oo… Ohoo…ooo..hoo.. Ohoo…hooo…oo…
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் ஆண் : ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ ஓஓ ஆண் : விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணம் இது வழி விடு வழி விடு உயிரே உடல் மட்டும் போகிறது பெண் : உயிர் சுனை ஊற்றிலே நெருப்பினை ஊற்றினாய் பௌர்ணமி கோப்பையில் இருள் குடித்தாய் ஆண் : ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ ஓஓ பெண் : ஆஹா ஆஆ ஆஆ ஆஆ பெண் : உள்ளங்கையில் நானே உயிரை ஊற்றி பார்த்தேன் போவதாய் வருகிறாய் நூறு முறை தானே ஆண் : இன்றே விடை கொடு என்றுனை கேட்கின்ற வார்த்தையை மௌனத்தில் இடருகின்றாய் பெண் : உள்ளே நடை பெரும் நாடகம் திரை விழும் வேளையில் மேடையில் தோன்றுகிறாய் ஆண் : தனி தனி காயமாய் ரணப்பட தோணுதே பெண் : விடைகளே கேள்வியாய் ஆகிறதே ஆண் : ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ ஓஓ விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணம் இது பெண் : ஹ்ம்ம் ஆஹா ஆஆ ஹா ஆண் : நிலவு பேச்சை கேட்டேன் மொழியாய் பிரிந்து கோத்தேன் வாழ்த்தினேன் மறைகிறேன் ஞாபகத்தை கோர்த்தேன் பெண் : உந்தன் காதலை நட்பில் மூடிய இதயத்தை ஒரு முறை வெளியில் எடு ஆண் : உந்தன் சாலைகள் நெடுங்கில் பூவிடும் மரங்களை வளர்த்திட உரிமை கொடு பெண் : நீர் குமிழ் மீதிலே கடல் சுமை ஏற்றினாய் ஆண் : எதிர் திசை தூரமே அழைக்கிறதே பெண் : ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ ஓஓ ஆண் : விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணம் இது வழி விடு வழி விடு உயிரே உடல் மட்டும் போகிறது பெண் : உயிர் சுனை ஊற்றிலே நெருப்பினை ஊற்றினாய் பௌர்ணமி கோப்பையில் இருள் குடித்தாய் ஆண் : ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ ஓஓ