← Back

Aagaya Gangai Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Female : ………………………………….. Male : Aagaya gangai Poonthaen malar soodi Male : Pon maan vizhi thedi Medai katti melam thatti Paadudhae mangalam Naadudhae sangamam Female : Kunguma theril naan Thediya devan seetha pugazh Raman thaalam thottu raagam Thottu paaduvaan mangalam Naaduvaan sangamam Male : Kaadhal nenjil Female : Hey hey hey hey Male : Mela thaalam Female : Oh oh oh oh Male : Kaadhal nenjil Female : Hey hey hey hey Male : Mela thaalam Female : Ha ha ha ha Male : Kaalai velai paadum boobalam Female : Manna ini un tholilae Padarum kodi naanae paruva poo thaanae Male : Poo manjam un meni En naalil arangerumo Female : Kunguma theril Naan thediya devan Seetha pugazh raman Male : Medai katti melam thatti Female : Paaduvaan mangalam Naaduvaan sangamam Female : ……………………………………. Female : { Thevai yaavum Male : Hey hey hey hey Female : Therindha pinnum Male : Ho ho ho ho } (2) Female : Poovai nenjil Naanam poraadum Male : Oor koodiyae uravaanadhum Tharuven pala nooru Paruga kani chaaru Female : Thaliraadho en meni Thaangaadhu un mogam Male : Aagaya gangai poonthaen Malar soodi pon maan vizhi thedi Female : Thaalam thottu raagam thottu Paaduvaan mangalam naaduvaan sangamam Male & Female : { Laa la laa laa la laa } (2)
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ……………………… ஆண் : ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி ஆண் : பொன்மான் விழி தேடி மேடை கட்டி மேளம் தட்டி பாடுதே மங்களம் நாடுதே சங்கமம் பெண் : குங்கும தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன் தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம் ஆண் : காதல் நெஞ்சில் பெண் : ஹே ஹே ஹே ஹே ஆண் : மேள தாளம் பெண் : ஓஓஓஓ ஆண் : காதல் நெஞ்சில் பெண் : ஹே ஹே ஹே ஹே ஆண் : மேள தாளம் பெண் : ஹா ஹா ஹா ஹா ஆண் : காலை வேலை பாடும் பூபாளம் பெண் : மன்னா இனி உன் தோளிலே படரும் கொடி நானே பருவ பூ தானே ஆண் : பூமஞ்சம் உன்மேனி எந்நாளில் அரங்கேறுமோ பெண் : குங்கும தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன் ஆண் : மேடை கட்டி மேளம் தட்டி பெண் : பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம் பெண் : ………………………. பெண் : { தேவை யாவும் ஆண் : ஹே ஹே ஹே ஹே பெண் : தெரிந்த பின்னும் ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ } (2) பெண் : பூவை நெஞ்சில் நாணம் போராடும் ஆண் : ஊர் கூடியே உறவானதும் தருவேன் பல நூறு பருக கனி சாரு பெண் : தளிராதோ என்மேனி தாங்காது உன் மோகம் ஆண் : ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி பொன்மான் விழி தேடி பெண் : தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம் ஆண் & பெண் : { லா ல லா லா ல லா } (2)