← Back

Ninaivo Oru Paravai Song Lyrics

Singers : Kamal Haasan ans S. Janaki Music by : Ilayaraja Female : Hmmmm..mmmmm … Thaana nana thaana nana thaanaaaaa… Female : Ninaivo oru paravai Male : Paba pa bha pa pa.. Virikkum adhan siraghai Parakkum adhu kalakkum Than uravai Male : Ninaivo oru paravai Virikkum adhan siraghai Parakkum adhu kalakkum Than uravai Male : Ninaivo oru paravai Male : Rojakkalil panneerthuli Vazhikindradhen Adhu enna thean Female : Adhuvallavoo.. Parugatha thean Adhai innum nee Parugathadhen Male : Adharkkagathan Alai paaigiren Female : Vandhen… Thara vandhen Male : Ninaivo oru paravai Female : Paba pa bha pa pa.. Virikkum adhan siraghai Parakkum adhu kalakkum Than uravai Female : Ninaivo oru paravai Female : Panikalathil naan vaadinal Un paarvai than en porvaiyo Male : Anaikamal naan kulir kaigiren Adharkagathan madi saigiren Female : Madi enna unn Mani oonjaloo Male : Nee dhan Ini naan dhan Male : Ninaivo oru paravai Female : Paba pa bha pa pa.. Virikkum adhan siraghai Parakkum adhu kalakkum Than uravai Female : Ninaivo oru paravai Male : Paba pa bha pa pa.. Virikkum adhan siraghai Parakkum adhu kalakkum Than uravai Female : Ninaivo oru paravai
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : கமல் ஹாசன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : …………………………. பெண் : நினைவோ ஒரு பறவை ஆண் : …………………………. விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை ஆண் : நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை ஆண் : நினைவோ ஒரு பறவை ஆண் : ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன் பெண் : அதுவல்லவோ பருகாத தேன் அதை இன்னும் நீ பருகாததேன் ஆண் : அதற்காகத்தான் அலைபாய்கிறேன் பெண் : வந்தேன் தரவந்தேன் ஆண் : நினைவோ ஒரு பறவை பெண் : …………………………. விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை பெண் : நினைவோ ஒரு பறவை பெண் : பனிக்காலத்தில் நான் வாடினால் உன் பார்வை தான் என் போர்வையோ ஆண் : அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன் அதற்காகத்தான் மடி சாய்கிறேன் பெண் : மடி என்ன உன் மணி ஊஞ்சலோ ஆண் : நீ தான் இனி நான் தான் ஆண் : நினைவோ ஒரு பறவை பெண் : …………………………. விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை பெண் : நினைவோ ஒரு பறவை ஆண் : …………………………. விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை பெண் : நினைவோ ஒரு பறவை