← Back

Pala Kodi Selvatha Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Male : Pala kodi selvaththa pala perkku podhuvaakkum Mahalatchumi uruvaththil vantha En arumai lottery seettu dheivangalae Dheepam yaeththuraen soodam kaatturaen Dhenamum nadaththuraen poojai Male : Paavam theerkkavae parisum vaangavae Thaviyaa thavikkuthu ennaasai Vaangum sampalattha vachchu Kudumbangala thaanga mudiyala saami Yaengum nilamaigala eduththu ozhichchu vittu Enakku nalla vazhi kaami enakku nalla vazhi kaami Male : Om maharashtra punjab Assam haryana bihar Bengal andhra MP naagaa karanataka Puducherryudan tamilnadu Male : Seettu vadivaththilae sernthu irukkum Enthan note-u saamigalae Chinna ottu veettukkullae Ondi kudithanamaa maattiyirukkum enakku Magizhchchi thara maatteengalo Magizhchchi thara maatteengalo Male : Om nepal bhutan mehalayaa Neegalaavathu paaraayo Ongalukku irukkum vasathiyilae Oru sila latcham perusum illa Ongalai nambum indha adiyaenukku Udane pitchai ida venumaiyyaa Male : Naan arinjum ariyaamalum Therinthum theriyaamalum seitha Sagalavidhamaana kuttrangalaiyum Poruththu kaaththu ratchikka venum Om namo lottery seettu maathaakkalae Saamigalae om shanthi om shanthi om shanthi
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : பல கோடி செல்வத்த பலபேர்க்கு பொதுவாக்கும் மகாலட்சுமி உருவத்தில் வந்த என் அருமை லாட்டரி சீட்டு தெய்வங்களே தீபம் ஏத்துறேன் சூடம் காட்டுறேன் தெனமும் நடத்துறேன் பூஜை ஆண் : பாவம் தீர்க்கவே பரிசும் வாங்கவே தவியாத் தவிக்குது என்னாசை வாங்கும் சம்பளத்த வச்சு குடும்பங்கள தாங்க முடியல சாமி…. ஏங்கும் நிலைமைகள எடுத்து ஒழிச்சு விட்டு எனக்கு நல்ல வழி காமி எனக்கு நல்ல வழி காமி ஆண் : ஓம் மகாராஷ்டிரா பஞ்சாப் அஸ்ஸாம் ஹரியானா பீகார் பெங்கால் ஆந்திரா எம்.பி. நாகா கர்நாடகா புதுச்சேரியுடன் தமிழ் நாடு ஆண் : சீட்டு வடிவத்திலே சேர்ந்து இருக்கும் எந்தன் நோட்டு சாமிகளே… சின்ன ஓட்டு வீட்டுக்குள்ளே ஒண்டிக் குடித்தனமா மாட்டியிருக்கும் எனக்கு மகிழ்ச்சி தர மாட்டீங்களோ மகிழ்ச்சி தர மாட்டீங்களோ… ஆண் : ஓம் நேப்பால் பூட்டான் மேகாலயா நீங்களாவது பாருங்களைய்யா இந்த ஏழைக்கு மனமிரங்கி ஓ மகாலட்சுமி ஹே..ராஜலட்சுமி காமதேனு ஆண் : ஒங்கள நம்பி நான் காத்திருக்கேன் கருணை கண் பாராயோ ஒங்களுக்கு இருக்கும் வசதியிலே ஒரு சில லட்சம் பெருசும் இல்ல ஒங்களை நம்பும் இந்த அடியேனுக்கு உடனே பிச்சை இட வேணுமய்யா ஆண் : நான் அறிஞ்சும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகலவிதமான குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேணும் ஓம் நமோ லாட்டரி சீட்டு மாதாக்களே சாமிகளே….ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி…..