← Back

Oh Penne Song Lyrics

Singer : Haricharan Music by : David Clinton Lyrics by : David Clinton Male : Oh penne Nee ennodu vanthale En vazhakai maarum Male : En kanne En kannukkulle vanthaayadi Male : Oh penne Nee illatha Vazhakai enakkillai Male : En kanne Unnodu vaazhum Santhosham pothum Male : Oru vartthai pesum bothu En kaathal pookum neram Intha boomi suthum bothu Ennai vittu engum pogaathe Male : Hey baby girl En uyirai eduthu pogaathe En anbe baby girl Enai thalli pogaathe Male : Nilladi Enna vittu pogama Thalledi Penne thitti pogaama Male : Solladi Un uyira na iruppen Thirumbi paaren pondatti Male : Un sirippin vazhiye Naan kaathal kaangiren Vear ethuvum vendam Naan vaazha Un anbe podhume Male : En iravugal neelum Un kaiyil Naan tholainthen dhinam unnil En kanavil vantha dhevathai Nee kanavai ponathaen? Unnai kaanamal Naan thudikkiren Ennai vittu engum pogathe Male : Hey baby girl En uyirai eduthu pogaathe En anbe baby girl Enai thalli pogaathe Male : Nilladi Enna vittu pogama Thalledi Penne thitti pogaama Male : Solladi Un uyira na iruppen Thirumbi paaren pondatti Male : Nilladi Enna vittu pogama Thalledi Penne thitti pogaama Male : Solladi Un uyira na iruppen Thirumbi paaren pondatti Male : Oh penne Nee ennodu vanthale En vazhakai maarum Male : En kanne En kannukkulle vanthaayadi Male : Oh penne Nee illatha Vazhakai enakkillai Male : En kanne Unnodu vaazhum Santhosham pothum
பாடகர் : ஹரிச்சரன் இசை அமைப்பாளர் : டேவிட் கிளின்டன் பாடல் ஆசிரியர் : டேவிட் கிளின்டன் ஆண் : ஓ பெண்ணே நீ என்னோடு வந்தாலே என் வாழ்க்கை மாறும் ஆண் : என் கண்ணே என் கண்ணுக்குள்ளே வந்தாயடி ஆண் : ஓ பெண்ணே நீ இல்லாத வாழ்க்கை எனக்கில்லை ஆண் : என் கண்ணே உன்னோடு வாழும் சந்தோஷம் போதும் ஆண் : ஒரு வார்த்தை பேசும் போது என் காதல் பூக்கும் நேரம் இந்த பூமி சுத்தும் போதும் என்னை விட்டு எங்கும் போகாதே ஆண் : ஹே பேபி கேர்ள் என் உயிரை எடுத்து போகாதே என் அன்பே பேபி கேர்ள் என்னை தள்ளி போகாதே ஆண் : நில்லடி என்ன விட்டு போகம தள்ளடி பெண்ணே திட்டி போகம சொல்லடி உன் உயிரா நா இருப்பேன் திரும்பி பாரேன் பொண்டாட்டி ஆண் : உன் சிரிப்பின் வழியே நான் காதல் காண்கிறேன் வேர் எதுவும் வேண்டாம் நான் வாழ உன் அன்பே போதுமே ஆண் : என் இரவுகள் நீளும் உன் கையில் நான் தொலைந்தேன் தினம் உன்னில் ஆண் : என் கனவில் வந்த தேவதை நீ கனவாய் போனாதேன்? ஆண் : உன்னை காணாமல் நான் துடிக்கிறேன் என்னை விட்டு எங்கும் போகாதே ஆண் : ஹே பேபி கேர்ள் என் உயிரை எடுத்து போகாதே என் அன்பே பேபி கேர்ள் என்னை தள்ளி போகாதே ஆண் : நில்லடி என்ன விட்டு போகமே தள்ளடி பெண்ணே திட்டி போகமே சொல்லடி உன் உயிரா நா இருப்பேன் திரும்பி பாரேன் பொண்டாட்டி ஆண் : நில்லடி என்ன விட்டு போகமே தள்ளடி பெண்ணே திட்டி போகமே சொல்லடி உன் உயிரா நா இருப்பேன் திரும்பி பாரேன் பொண்டாட்டி ஆண் : ஓ பென்னே நீ என்னோடு வந்தாலே என் வாழ்க்கை மாறும் ஆண் : என் கண்ணே என் கண்ணுக்குள்ளே வந்தாயடி ஆண் : ஓ பெண்ணே நீ இல்லாத வாழ்க்கை எனக்கில்லை ஆண் : என் கண்ணே உன்னோடு வாழும் சந்தோஷம் போதும்