← Back

Kanne En Kannazhage Song Lyrics

Singer : Kapi Kapilan Music by : Dhibu Ninan Thomas Male : Kannae en kannazhagae Kanneerum pothumadi Ponnae adi ponnazhagae Munnerum neramadi Male : Naam kanaa…..aa….. Naam kanaa kaanbathum paavamo Padhaigal maari thaan pogumo… Male : Vanjamillaa solai ondru Paalai pol aguthu Antham ellam anbu kondu Vaazhum nam kangalae Male : Aaraari raaraariroo Aaraari raaraariroo Aaraari raaraariroo Aaraariroo Chorus : Aaa…aaraari raaraariroo Aaraari raaraariroo Aaraari raaraariroo Aaraariroo Male : Ooo….ooo…ooo…ooo…..oo… Oooo…ooo….ooo… Ambaari oonjalil Ennodu aadiyae En aasai un swasam Endranaathae…. Female : Aaaa….aaa…. Male : Sellatha thoorangal Female : Hmmmm Male : Sendraaga vendumae Un aasai vellaamal thoongathae Male : Naam vaanam meethilae Kanneerin megamae Naam vaazhkai thediyae Vizhgindra neramae Male : Vanjamillaa solai ondru Paalai pol aguthu Antham ellam anbu kondu Vaazhum nam kangalae Male : Naam kanaa Kanbathum paavamo Pathaigal maari thaan Pogumo… Male : Aaraari raaraariroo Aaraari raaraariroo Aaraari raaraariroo Aaraariroo Chorus : Aaa…aaraari raaraariroo Aaraari raaraariroo Aaraari raaraariroo Aaraariroo
பாடகர் : கபி கபிலன் இசையமைப்பாளர் : திபு நினன் தாமஸ் ஆண் : கண்ணே என் கண்ணழகே கண்ணீரும் போதுமடி பொன்னே அடி பொன்னழகே முன்னேறும் நேரமடி ஆண் : நாம் கனா…ஆ…. நாம் கனா காண்பதும் பாவமோ… பாதைகள் மாறி தான் போகுமோ… ஆண் : வஞ்சமில்லா சோலை ஒன்று பாலை போல் ஆகுதே அந்தம் எல்லாம் அன்பு கொண்டு வாழும் நாம் கண்களே ஆண் : ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரிரோ குழு : ஆ….ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரிரோ ஆண் : ஓ…ஓ…..ஓ…ஓ.. ஓ…..ஓ…ஓ…. அம்பாரி ஊஞ்சலில் என்னோடு ஆடியே என் ஆசை உன் சுவாசம் என்றானாதே… பெண் : ஆ….ஆ…. ஆண் : செல்லாத தூரங்கள் பெண் : ம்ம்… ஆண் : சென்றாக வேண்டுமே உன் ஆசை வெல்லாமல் தூங்காதே ஆண் : நாம் வானம் மீதிலே கண்ணீரின் மேகமே நாம் வழக்கை தேடியே வீழ்கின்ற நேரமே ஆண் : வஞ்சமில்லா சோலை ஒன்று பாலை போல் ஆகுதே அந்தம் எல்லாம் அன்பு கொண்டு வாழும் நாம் கண்களே ஆண் : நாம் கனா நாம் கனா காண்பதும் பாவமோ பாதைகள் மாறி தான் போகுமோ… ஆண் : ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரிரோ குழு : ஆ….ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரிரோ