← Back

Saami Kodutha Varam Sad Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Saami kodutha varam Idhai thaduppatharku yaar irukka Moonu mudichu yethum Avan illama mudinjirukka Male : Yaar yaarku yaaru Adhai solvathu yaaramma Vithi sollamal aadum Adhai velvathu yaaramma Ellarukkum ellaam ingae Kaalam seitha kolam Kaalam seitha kolam Male : Saami kodutha varam Idhai thaduppatharku yaar irukka Male : Penn paarka ponathenna Aasai kondu Neeyae oorvalamai vanthathenna Maalai kondu Male : Ketkaamal vanthathoru Kovil angu Poomaalaiyittu vantha sontham Maarathu ingu Male : Vanthaalae vannakkili Unakkagavae Unakkendru pottu Vaitha kanakkagavae Unnodu vanthathu inbamo thunbamo Nadanthathellam nanmai thaanamma Male : Saami kodutha varam Idhai thaduppatharku yaar irukka Moonu mudichu yethum Avan illama mudinjirukka Male : Yaar yaarku yaaru Adhai solvathu yaaramma Vithi sollamal aadum Adhai velvathu yaaramma Ellarukkum ellaam ingae Kaalam seitha kolam Kaalam seitha kolam Male : Saami kodutha varam Idhai thaduppatharku yaar irukka
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சாமி கொடுத்த வரம் இதை தடுப்பதற்கு யார் இருக்கா மூணு முடிச்சு ஏதும் அவன் இல்லாம முடிஞ்சிருக்கா ஆண் : யார் யாருக்கு யாரு அதை சொல்வது யாரம்மா விதி சொல்லாமல் ஆடும் அதை வெல்வது யாரம்மா எல்லாருக்கும் எல்லாம் இங்கே காலம் செய்த கோலம் காலம் செய்த கோலம் ஆண் : சாமி கொடுத்த வரம் இதை தடுப்பதற்கு யார் இருக்கா ஆண் : பெண் பார்க்க போனதென்ன ஆசை கொண்டு நீயே ஊர்வலமாய் வந்ததென்ன மாலை கொண்டு ஆண் : கேட்காமல் வந்ததொரு கோவில் அங்கு பூமாலையிட்டு வந்த சொந்தம் மாறது இங்கு ஆண் : வந்தாலே வண்ணக்கிளி உனக்காகவே உனக்கென்று போட்டு வைத்த கணக்காகவே உன்னோடு வந்தது இன்பமோ துன்பமோ நடந்ததெல்லாம் நன்மை தானம்மா ஆண் : சாமி கொடுத்த வரம் இதை தடுப்பதற்கு யார் இருக்கா மூணு முடிச்சு ஏதும் அவன் இல்லாம முடிஞ்சிருக்கா ஆண் : யார் யாருக்கு யாரு அதை சொல்வது யாரம்மா விதி சொல்லாமல் ஆடும் அதை வெல்வது யாரம்மா எல்லாருக்கும் எல்லாம் இங்கே காலம் செய்த கோலம் காலம் செய்த கோலம் ஆண் : சாமி கொடுத்த வரம் இதை தடுப்பதற்கு யார் இருக்கா