← Back

Suzhalum Irulil Song Lyrics

Singers : Shahid Hameed, Sivam and Pradeep Kumar Music by : Pradeep Kumar Male : Suzhalum…suzhalum… Irulil…irulil Urangum…urangum Kanavai… Male : Or ninaivum…or ninaivum… Kadhari…kadhari Azhaithal…azhaithaal Kavidhai… Male : Haaa….aaaa….(6) Male : Manidhan kaaka manidhan odi Madiyum neram vidiyal ketpaan Vidintha pagalil kalakkam theenda Kalagam theetti nizhaiyai poipaan Male : Nodiyil valiyai marakkum uyirai Dhinamum varuthi theduvadhaeno Pirappum irappum kaniyum nodiyil Thuyarkkum thunbam thelindha neero Male : Suzhalum…suzhalum… Irulil…irulil Urangum…urangum Kanavai… Male : Or ninaivum…or ninaivum… Kadhari…kadhari Azhaithal…azhaithaal Kavidhai… Male : Ninaindhae ganam karaigiren ariyaamalae Purindhum nidham marukkiren vidaikaanalae Udaindhae manam kadharinen kani theendalae Male : Irulil…irulil Urangum…urangum Kanavai… Male : Or ninaivum…or ninaivum… Kadhari…kadhari Azhaithal…azhaithaal Kavidhai…
பாடகர்கள் : சாஹித் ஹமீது, சிவம் மற்றும் பிரதீப் குமார் இசையமைப்பாளர் : பிரதீப் குமார் ஆண் : சுழலும்…..சுழலும் இருளில்…..இருளில் உறங்கும் உறங்கும் கனவை….. ஆண் : ஓர் நினைவும்…..ஓர் நினைவும்…. கதறி……கதறி அழைத்தாள்…..அழைத்தாள் கவிதை….. ஆண் : ஹா……ஆஅ……(6) ஆண் : மனிதம் காக்க மனிதன் ஓடி மடியும் நேரம் விடியல் கேட்பான் விடிந்த பகலில் கலக்கம் தீண்ட கழகம் தீட்டி நிலையை பொய்பான் ஆண் : நொடியில் வழியை மறக்கும் உயிரை தினமும் வருத்தி தேடுவதேனோ பிறப்பும் இறப்பும் கனியும் நொடியில் துயர்க்கும் துன்பம் தெளிந்த நீரோ ஆண் : சுழலும்…..சுழலும் இருளில்…..இருளில் உறங்கும் உறங்கும் கனவை….. ஆண் : ஓர் நினைவும்…..ஓர் நினைவும்…. கதறி……கதறி அழைத்தாள்…..அழைத்தாள் கவிதை….. ஆண் : நினைத்தே கணம் கரைகிறேன் அறியாமலே புரிந்தும் நிதம் மறுக்கிறேன் விடைகானலே உடைந்தே மனம் கதறினேன் கனி தீண்டலே ஆண் : இருளில்…..இருளில் உறங்கும் உறங்கும் கனவை….. ஆண் : ஓர் நினைவும்…..ஓர் நினைவும்…. கதறி……கதறி அழைத்தாள்…..அழைத்தாள் கவிதை…..