← Back

Chakara Muthey Song Lyrics

Singers : Navakkarai Naveen Prabanjam and Gold Devaraj Music by : Siddhu Kumar Lyrics by : Vignesh Ramakrishna Males : Hey chera naatu chellakutty Paiya vandhaalaam Namma payalum anga choli vuttu Verasaa vandhaalam Males : Hey vootukku porathaala Etti etti paathaanaam Seeni kannu singaari Maiya poosi ponaalaam Males : Sallunu thaan uppusamaa Verthu kotti ninnaanaam Vepplalathaan sokki ponaanam Hey ggoppuraane Vediyaala kanavu kandaanaam Chorus : Hey jinukku jikkuna Thiruvaathaan sirikatum Males : Thangathuku kannam sevakkattum Hey ggoppuraane Thangathuku kannam sevakkattum Males : Chakara muthey Chakara muthey Chakara muthey hoi Humming : …………. Males : Hey sandhanathil pottu onnu Vechu varattey Nyaan munduduthu Madakku kuthi Polichu varattey Males : Hey onnaanglass sundharanaai Midikka ivada vandhaello Onathu sadhy pola Jimiki ponna kandallo Males : Kootukaaran ellaarum Onnaga senthalo Panjasaara gnaanam vannello Haiyada Vellampola premam vannello Chorus : Hey dhanakkina dhanakkina Chanda melam chalakattum Males : Hey tamburana minikka minikattum Hey tamburana minikka minikattum Male : Chakara muthey Chakara muthey Chakara muthey Chakara muthey Chakara muthey Chakara muthey hoi
பாடகர்கள் : நவக்கரை நவீன் பிரபஞ்சம் மற்றும் கோல்ட் தேவராஜ் இசை அமைப்பாளர் : சித்து குமார் பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா ஆண்கள் : ஹேய் சேர நாட்டு செல்லக்குட்டி பைய வந்தாளாம் நம்ம பயலும் அங்க சோலி வுட்டு வெரசா வந்தானாம் ஆண்கள் : ஏய் வூட்டுக்கு புறத்தால எட்டி எட்டி பாத்தானாம் சீனி கண்ணு சிங்காரி மைய பூசி போனாளாம் ஆண்கள் : சல்லுனு தான் உப்புசமா வேர்த்து கொட்டி நின்னானாம் வேப்பலத்தான் சொக்கி போனான் ஏய் கொப்புறானே விடியால கனவு கண்டானாம் குழு : ஜினுக்கு நக்குனு ஜினுக்கு நக்குனு திருவாதான் சிரிகட்டும் ஆண்கள் : தங்கத்துக்கு கண்ணம் செவக்கட்டும் ஹே கோபுரனே தங்கத்துக்கு கண்ணம் செவக்கட்டும் ஆண்கள் : சக்கர முத்தே சக்கர முத்தே சக்கர முத்தே ஹோய் …. முனகல் : ………….. ஆண்கள் : ஹேய் சந்தனத்தில் பொட்டு ஒண்ணு வெச்சு வரட்டே நியான் முன்டுத்து மடக்கு குத்தி பொலிச்சு வரட்டே ஆண்கள் : ஏய் ஒன்னாங்கிளாஸ் சுந்தரனை மிதிக்க இவடா வந்தேல்லோ ஓணத்து சத்ய போல ஜிமிக்கி பொண்ண கண்டல்லோ ஆண்கள் : கூத்துக்காரன் எல்லாரும் ஒன்னாக சேந்தலோ பஞ்சாசார ஞானம் வன்னெல்லோ ஹையடா வெல்லம்பொல பிரேமம் வன்னெல்லோ குழு : ஏய் தனக்குனக்குனு தனக்குனக்குனு சண்ட மேளம் சளக்கட்டும் ஆண்கள் : ஹே தம்புரான மினிக்க மினிக்கட்டும் ஹே தம்புரான மினிக்க மினிக்கட்டும் ஆண் : சக்கர முத்தே சக்கர முத்தே சக்கர முத்தே சக்கர முத்தே சக்கர முத்தே சக்கர முத்தே ஹோய் ….