← Back

Ennai Kollathey Song Lyrics

Singers : Kumaresh and Keshvini Saravanan Music by : Ztish Male : Ennai kollathae Thalli poogathae Nenjai killathae Kanmani.. Male : Sonna en sollil Illai unmaigal Yeno kobangal Solladi.. Male : Unnai theendaamal Unnai paarkaamal Konji pesamal Kannil thookamillai Male : Ennul nee vanthaai Nenjil vaazhgindraai Vittu chellaathae Ithu nyayam illai.. Chorus : {Ahaaa…aaahaaa…aahaaa… Ahaaaa…aaaaaa..} (2) Female : Kannai moodi kondaalum Unnai kanden Meendum enn intha yekkam Female : Vellai mega thundukkul Ezhum minnal pol Enthan vaazhvengum minnaal.. Female : En ithazh mel indru Vaazhum maunangal En manam pesuthae Nooru ennangal Female : Sonna sollin arthangal Ennul vaazhuthae Thooram thalli sendraalum Uyir theduthae.. Female : Asai vaarthai ellamae Indru keeralaai Enthan nenjin oorathil Paaya seigiraai.. Female : Ennul nee vanthaai Innum vaazhgindraai Unthan sollaalae Thooram undaakinaai Female : Ennai theendathae Ennai paarkathae Ondrum pesaathae Pothum thunbangal.. Chorus : {Thiranathomtha thiranathomtha thirana Thiranathomtha thiranathomtha thirana Thiranathomtha thiranathomtha thirana Thiranathomtha thiranathomtha thirana} (2) Male : Ennai vittu sellathae Enthan anbae Vendum un kaadhal Ondrae… Male : Unnai mattum nesithen Ithu unmai Innum yen intha oodal.. Male : En uyir kaadhalai Unthan kaathoram Orumuraiyaavathu solla Nee vendum Male : Enthan aasai muthangal Unnai serumoo Illai kaadhal yuthangal Innum neelumoo.. Male : Unthan kannil nee sindhum Eeram yenadi Nenjil baaram vendamae Ennai paaradi.. Male : Ennai kollathae Thalli poogathae Nenjai killathae Kanmani.. Male : Sonna en sollil Illai unmaigal Yeno kobangal Solladi.. Chorus : {Ahaaa…aaahaaa…aahaaa… Ahaaaa…aaaaaa..} (2) Male : Ennai kollathae Thalli poogathae Nenjai killathae Kanmani.. Male : Sonna en sollil Illai unmaigal Yeno kobangal Solladi..iii…
பாடகி : கேஷ்வினி சரவணன் பாடகா் : குமரேஷ் இசையமைப்பாளா் : ஸ்ட்டீஸ் ஆண் : என்னை கொள்ளாதே தள்ளி போகாதே நெஞ்சை கிள்ளாதே கண்மணி ஆண் : சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள் ஏனோ கோபங்கள் சொல்லடி ஆண் : உன்னை தீண்டாமல் உன்னை பார்க்காமல் கொஞ்சி பேசாமல் கண்ணில் தூக்கமில்லை ஆண் : என்னுள் நீ வந்தாய் நெஞ்சில் வாழ்கின்றாய் விட்டு செல்லாதே இது நியாயமில்லை குழு : …………………………….. பெண் : கண்ணை மூடி கொண்டாலும் உன்னை கண்டேன் மீண்டும் ஏன் இந்த ஏக்கம் பெண் : வெள்ளை மேக துண்டுக்குள் எழும் மின்னல் போல் எந்தன் வாழ்வெங்கும் மின்னல் பெண் : என் இதழ் மேல் இன்று வாழும் மௌனங்கள் என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள் பெண் : சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே தூரம் தள்ளி சென்றாலும் உயிர் தேடுதே பெண் : ஆசை வார்த்தை எல்லாமே இன்று கீறலாய் எந்தன் நெஞ்சின் ஓரத்தில் பாய செய்கிறாய் பெண் : என்னுள் நீ வந்தாய் இன்னும் வாழ்கின்றாய் உந்தன் சொல்லாலே தூரம் உண்டாக்கினாய் பெண் : என்னை தீண்டாதே என்னை பார்க்காதே ஒன்றும் பேசாதே போதும் துன்பங்கள் குழு : { திரனதோம்த திரனதோம்த திரன திரனதோம்த திரனதோம்த திரன திரனதோம்த திரனதோம்த திரன திரனதோம்த திரனதோம்த திரன } (2) ஆண் : என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே வேண்டும் உன் காதல் ஒன்றே ஆண் : உன்னை மட்டும் நேசித்தேன் இது உண்மை இன்னும் ஏன் இந்த ஊடல் ஆண் : என் உயிர் காதலை உந்தன் காதோரம் ஒரு முறையாவது சொல்ல நீ வேண்டும் ஆண் : எந்தன் ஆசை முத்தங்கள் உன்னை சேருமோ இல்லை காதல் யுத்தங்கள் இன்னும் நீளுமோ ஆண் : உந்தன் கண்ணில் நீ சிந்தும் ஈரம் ஏனடி நெஞ்சில் பாரம் வேண்டாமே என்னை பாரடி ஆண் : என்னை கொள்ளாதே தள்ளி போகாதே நெஞ்சை கிள்ளாதே கண்மணி ஆண் : சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள் ஏனோ கோபங்கள் சொல்லடி குழு : …………………………….. ஆண் : என்னை கொள்ளாதே தள்ளி போகாதே நெஞ்சை கிள்ளாதே கண்மணி ஆண் : சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள் ஏனோ கோபங்கள் சொல்லடி