← Back

Sugar Mintu Kari Song Lyrics

Singers : G. V. Prakash Kumar and M. M. Manasi Music by : G. V. Prakash Kumar Chorus : Ooo…ooo…hoo ooo ooo Ooo…ooo…hoo ooo ooo Male : Hey en sugar mint-u kaari Un jigarthanda naan di Color legging pant-u kaari Male : Pattu kunju nee Kutti nenju nee Chella kutti nee En kanmani Male : Kooda vandhu nee Kutti mohini Kudaadha thappu Pannendi.. Male : Lady k..d neeyadi Soodu ye thum theeyadi French made strawberry di Nee dooppu potta peiyadi Male : Baby en heart-u beatu nee Neethan en target di Senti ment scene book-u di Naan un modern bruce lee di Chorus : Ooo…ooo…hoo ooo ooo Ooo…ooo…hoo ooo ooo Chorus : Pap pap paaba pap pap Paaba pap pap paaba pap pap pabapaa Pap pap paaba pap pap Paaba pap pap paaba pap pap Male : Ye chutti pennae Little sun-ae En girl friend nee Ketta ponnae Male : Pennae pennae Rowdy pennae En feeling-a share Seiyum ginger ginnae Female : Silluthae megamae Kolluthae heyy mogamae Female : Hey chinna chinna Poikkaaranae Grace time-il Kiss venumae.. Female : Seatbelt-a pol Hug podhumae En beglinton dog ivanae Male : Lady k..d neeyadi Soodu ye..thum theeyadi French made strawberry di Nee dooppu potta peiyadi Male : Baby en heart-u beatu nee Neethan en target di Senti ment scene book-u di Naan un modern bruce lee di Female : Ooo…ooo…hoo ooo ooo Aaa….aaa…aaa….haa….aaa…. Male : Ye sokkupodi kannala naan Makku paiyan aanenadi Bujji kutti naan singa kutti Enna aakkitta naayikutti Female : Utchimel muththamae Vendumae heyy niththamae Female : Suthi suthi enna suthi Vandhaayae uchchu kotti Konji konji kannaamoochi Thalli po kanna katti Chorus : Pap pap paap paraaparab Pap pap paap paraaparab Pap pap paap paraaparab Pabarapap pabarabapap Chorus : Pap pap paap paraaparab Pap pap paap paraaparab Pap pap paap paraaparab Parabapap rabarap Chorus : Ooo…ooo…hoo ooo ooo Ooo…ooo…hoo ooo ooo
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ்குமார் மற்றும் எம். எம். மானசி இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார் குழு : ஊ….ஊஊ….ஹோ ஊ ஊஊ ஊ….ஊஊ….ஹோ ஊ ஊஊ ஆண் : ஹேய் என் சுகர் மின்ட்டு காரி உன் ஜிகர்தாண்டா நான் டி கலர் லெக்கிங் பேண்ட்டு காரி ஆண் : பட்டு குஞ்சு நீ குட்டி நெஞ்சு நீ செல்ல குட்டி நீ என் கண்மணி ஆண் : கூட வந்து நீ குட்டி மோகினி கூடாத தப்பு பண்னேன்டி… ஆண் : லேடி கே..டி நீயாடி சூடு ஏத்தும் தீயடி பிரெஞ்சு மேட் ஸ்ட்ராபெர்ரி டி நீ டூப்பு போட்ட பேயடி ஆண் : பேபி என் ஹார்ட்டு பீட்டு நீ நீதான் என் டார்கெட் டி சென்டி மென்ட் சீன் புக்கு டி நான் உன் மாடர்ன் ப்ருஸ் லீ டி குழு : ஊ….ஊஊ….ஹோ ஊ ஊஊ ஊ….ஊஊ….ஹோ ஊ ஊஊ குழு : பாப் பாப் பாபா பாப் பாப் பாபா பாப் பாப் பாபா பாப் பாப் பாப்பா பாப் பாப் பாபா பாப் பாப் பாபா பாப் பாப் பாபா பாப் பாப் ஆண் : ஏ சுட்டி பெண்ணே லிட்டில் சன்னே என் கேர்ள் பிரண்டு நீ கெட்ட பொன்னே ஆண் : பெண்ணே பெண்ணே ரவுடி பெண்ணே என் பீலிங்க ஷேர் செய்யும் ஜின்ஜெர் ஜின்னே பெண் : சில்லுதே மேகமே கொல்லுதே ஹேய்ய் மோகமே பெண் : ஹே சின்ன சின்ன பொய்காரனே கிராஸ் டைம்மில் கிஸ் வேணுமே.. பெண் : சீட்பெல்ட்ட போல் ஹக் போதுமே என் பெக்ளிண்டன் டாக் இவனே ஆண் : லேடி கே..டி நீயாடி சூடு ஏத்தும் தீயடி பிரெஞ்சு மேட் ஸ்ட்ராபெர்ரி டி நீ டூப்பு போட்ட பேயடி ஆண் : பேபி என் ஹார்ட்டு பீட்டு நீ நீதான் என் டார்கெட் டி சென்டி மென்ட் சீன் புக்கு டி நான் உன் மாடர்ன் ப்ருஸ் லீ டி பெண் : ஓஒ….ஓஒ….ஹோ ஓஒ ஓஒ ஓஒ…ஓஒ…ஹோ ஓஒ ஓஒ ஆண் : ஏ சொக்குபொடி கண்ணால நான் மக்கு பையன் ஆனேன்னடி புஜ்ஜி குட்டி நான் சிங்க குட்டி என்ன ஆக்கிட்ட நாயிகுட்டி பெண் : உச்சிமேல் முத்தமே வேண்டுமே ஹேய்ய் நித்தமே பெண் : சுத்தி சுத்தி என்ன சுத்தி வந்தாயே உச்சு கொட்டி கொஞ்சி கொஞ்சி கண்ணாமூச்சி தள்ளி போ கண்ண கட்டி குழு : பாப் பாப் பாப் பாராபரப் பாப் பாப் பாப் பாராபரப் பாப் பாப் பாப் பாராபரப் பபரபப் பபரபப் குழு : பாப் பாப் பாப் பாராபரப் பாப் பாப் பாப் பாராபரப் பாப் பாப் பாப் பாராபரப் பபரபப் ரபரப் குழு : ஓஒ….ஓஒ….ஹோ ஓஒ ஓஒ ஓஒ…ஓஒ…ஹோ ஓஒ ஓஒ