← Back

Kann Vazhi Nenjil Song Lyrics

Singer : Deepan Chakravarthy Music by : Gangai Amaran Male : Kann vazhi nenjil nuzhaindhaval Dhinam kaadhal thooralai pozhindhaval Kann vazhi nenjil nuzhaindhaval Dhinam kaadhal thooralai pozhindhaval Male : Thann vazhi ponaal varavillai Avan thanimaikku inimai tharavillai Ellaam kanavugal karpanaigal Kanavugal karpanaigal Male : Eththanai kaaladi suvadugal Indha kadarkarai pon manalil Eththanai ninaivin keeralgal Avan nenjin adithalathil Ellaam kanavugal karpanaigal Kanavugal karpanaigal Kanavugal karpanaigal Kanavugal karpanaigal
பாடகர் : தீபன் சக்ரவர்த்தி இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : கண் வழி நெஞ்சில் நுழைந்தவள் தினம் காதல் தூறலை பொழிந்தவள் கண் வழி நெஞ்சில் நுழைந்தவள் தினம் காதல் தூறலை பொழிந்தவள் ஆண் : தன் வழி போனால் வரவில்லை அவன் தனிமைக்கு இனிமை தரவில்லை எல்லாம் கனவுகள் கற்பனைகள் கனவுகள் கற்பனைகள் ஆண் : எத்தனை காலடி சுவடுகள் இந்த கடற்கரை பொன் மணலில் எத்தனை நினைவின் கீறல்கள் அவன் நெஞ்சின் அடித்தளத்தில் எல்லாம் கனவுகள் கற்பனைகள் கனவுகள் கற்பனைகள் கனவுகள் கற்பனைகள் கனவுகள் கற்பனைகள்