← Back

Ithu Kadhalai Irinthidumo Song Lyrics

Singers : Benny Dayal and Chinmayi Music by : Yuvan Shankar Raja Male : Ithu kaadhala irunthidumo…. Nee kettathaal sonnen Ketkaathathai…ee Female : Nee sonnathaal Ketten sollaathadhai…ee… Male : Vaanoli rasiganai pol Yetho naanum ularugiren Female : Muththi pona paithiyam pol Unthan pechaal miralugiren Male : Naana ippadi pesugiren Thaanaaga ellamae nadakkirathu Female : Vaarthai illaatha bhasaigal than Uthan peyarai kedukkirathae Chorus : Oh ho.. oh ho.. oh ho Oh ho.. oh ho.. oh ho Oh ho.. oh ho.. oh ho Hoo oo ho hoo Male : Nee kettathaal sonnen Ketkaathathai…ee Female : Nee sonnathaal Ketten sollaathadhai…ee… Male : Kaatralai muthuginil yeri Naanum parappathu pol irukku Female : Kaatril kagitham kooda Paranthae pogum ithil enna viyappirikku Male : Bhoomiyin uchiyilae Nirppathu pol irukku Female : Pulambalai niruthikko..oo Pothumae un kirukku Male : Thalaikkullae oru raattinam Suthuthae unnakku therigiratha Female : Thalakizhaaga nirkkaiyil Thalai suttri pogum purigiratha Male : Ithu kaadhala irunthidumo…. Female : Ithai kettaathaal Ennakkum kulambidumo Chorus : Oh ho.. oh ho.. oh ho Oh ho.. oh ho.. oh ho Oh ho.. oh ho.. oh ho Hoo oo ho hoo Male : Devathai koottathil Naduvinil naanum Nadappathu pol irukku Female : Hey hey karpanai romba Irukkuthu unakku Vendam poi ethukku Male : Hey minmini poochigal than Meiyutho en thalaiyai Female : Yaaridam solluvatho..oo Naanum than un nilai Male : Entha nodiyil ennai Tholaithen naan Therinthaal neeyae sollividu Female : Unthan mattrathirkku Vidai thaanae Theda neramillai aalai vidu Male : Ithu kaadhala irunthidumo…. Female : Naan sollaamal Unakku therinthidumo
பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் சின்மயி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : இது காதலா இருந்திடுமோ…… ஆண் : நீ கேட்டதால் சொன்னேன் கேட்காததை….. பெண் : நீ சொன்னதால் கேட்டேன் சொல்லாததை…… ஆண் : வானொலி ரசிகனை போல் ஏதோ நானும் உளறுகிறேன் பெண் : முற்றி போன பைத்தியம்போல் உந்தன் பேச்சால் விரைகிறேன் ஆண் : நானா இப்படி பேசுகிறேன் தானாக எல்லாமே நடக்கிறதே பெண் : வாழ்க்கை இல்லாத பாஷைகள்தான் உந்தன் பெயரை கெடுக்கிறதே குழு : ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ…… ஆண் : நீ கேட்டதால் சொன்னேன் கேட்காததை….. பெண் : நீ சொன்னதால் கேட்டேன் சொல்லாததை…… ஆண் : காற்றலை முதுகினில் ஏறி நானும் பறப்பது போலிருக்கு பெண் : காற்றில் காகிதம் கூட பறந்தே போகும் இதில் என்ன வியப்பிருக்கு ஆண் : பூமியின் உச்சியிலே நிற்ப்பது போல் இருக்கு பெண் : புலம்பலை நிறுத்திக்கோ போதுமே உன் கிறுக்கு ஆண் : தலைக்குள்ளே ஒரு ராட்டினம் சுற்றுதே உனக்கு தெரிகிறதா பெண் : தலைகீழாக நிற்கையில் தலை சுற்றி போகும் புரிகிறதா ஆண் : இது காதாலா இருந்திடுமோ பெண் : இதை கேட்பதால் எனக்கும் குழம்பிடுமோ குழு : ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ…… ஆண் : தேவதை கூட்டத்தின் நடுவில் நானும் நடப்பது போலிருக்கு பெண் : ஹேய் ஹேய் கற்பனை ரொம்ப இருக்குது உனக்கு வேண்டாம் பொய் எதக்கு ஆண் : ஹே மின் மினி பூச்சிகள்தான் மேயிதோ என் தலையை பெண் : யாரிடம் சொல்லுவதோ நானும்தான் முன்னிலையை ஆண் : எந்த நொடியில் என்னை தொலைத்தேன் நான் தெரிந்தால் நீயே சொல்லிவிடு பெண் : உந்தன் மாற்றத்திற்கு விடைதானே தேட நேரமில்லை ஆளைவிடு ஆண் : இது காதலா இருந்திடுமோ பெண் : நான் சொன்னால்தான் உனக்கு தெரிந்திடுமோ