← Back

Soodaana Song Lyrics

Singer : Shreya Ghoshal Music by : Devi Sri Prasad Lyrics by : Viveka Female : Ada oorellam Ivan morattu kaalai Aana en munnala Oru pachchai baalagan pola Female : Ada naadellam Pidivathakkaran Aana vandhu paaru En veetil kannukutty pola Female : Oh paakka thaan paarai Ullayo vera Kallu pol ulla aalukulla ulla Kadavula paarthadhu naan thaane Female : Soodana thee kangu madhiri iruppane En saami Lesana poom panju madhiri pachchai pulla En saami Humming : …………….. Female : Kannu sevakka ninnu pesum Kovam thaan ooru ariyum Kannukulla ulla eeram Enakku mattum thaane theriyum Female : Meesa murukkum rosakkara Veerana ooru ariyum Meesai adiyil aasai sirippu Enakku mattum thaane theriyum Female : Kaatula puliya Dhada dhada dhada dhada Thorathura gunam thaan oorariyum Thazhu thazhu kuralil Thala vechu madiyil Urugura gunamum indha sreevallikke theriyum Female : Soodana thee kangu madhiri iruppane En saami Lesana poom panju madhiri pachchai pulla En saami Humming : …………….. Female : Oh paari vallal pola yedhayum Oorukke vaari tharuvan Paavam chinna muththam kettu Enkitta kenji thavippan Female : Periya periya velaiyellam Sattunu pesi mudippan Podum sattai theda solli En munna kaathu kedappan Female : Yedhurula theriyum edhiriyai ellam Yedhuthe mudikkum en aalu Yedhurula dhinamum naan varum sagunam Paarthe engayum porappaduvan Female : Soodana thee kangu madhiri iruppane En saami Idhu pola purushan irundha endha ponnum Maharaani
பாடகி : ஸ்ரேயா கோஷல் இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் பாடல் ஆசிரியர் : விவேகா பெண் : அட ஊரெல்லாம் இவன் முரட்டு காளை ஒரு பச்சை பாலகன்போல பெண் : அட நாடெல்லாம் பிடிவாதக்காரன் அவனை வந்து பாரு என் வீட்டில் கன்னுகுட்டி போல பெண் : ஓஹ் பாக்க தான் பாறை உள்ளேயோ வேற கல்லு போல் உள்ள ஆளுக்குள்ள உள்ள கடவுளை பார்த்தது நான் தானே பெண் : சூடான தீ கங்கு மாதிரி இருப்பானே என் சாமி லேசான பூம் பஞ்சு மாதிரி பட்சப்புள்ள என் சாமி முனங்கல் : …………….. பெண் : ஓஹ் கண்ணு செவக்க நின்னு பேசும் கோவம் தான் ஊரு அறியும் கண்ணுக்குள்ள உள்ள ஈரம் எனக்கு மட்டும் தானே தெரியும் பெண் : மீசை முறுக்கும் ரோஷக்கார வீரனை ஊரு அறியும் மீசை அடியில் ஆசை சிரிப்பு எனக்கு மட்டும் தானே தெரியும் பெண் : காட்டுல புலியா தட தட தட தட தொரத்துற குணம் தான் ஊர் அறியும் தழு தழு குரலில் தல வச்சு மடியில் உறங்குற குணமும் இந்த ஸ்ரீ வள்ளிக்கு தெரியும் பெண் : சூடான தீ கங்கு மாதிரி இருப்பானே என் சாமி லேசான பூம் பஞ்சு மாதிரி பட்சப்புள்ள என் சாமி முனங்கல் : …………….. பெண் : ஓஹ் பாரிவள்லல் போல எதையும் ஊருக்கே வாரி தருவான் பாவம் சின்ன முத்தம் கேட்டு என்கிட்டே கெஞ்சி கிடப்பான் பெண் : பெரிய பெரிய வேலையெல்லாம் சட்டுனு பேசி முடிப்பான் போடும் சட்டை தேடச் சொல்லி என் முன்னே காத்து கிடப்பான் பெண் : எதுறுல தெரியும் எதிரியை எல்லாம் எதிர்த்தே முடிக்கும் என் ஆளு எதுறுல தினமும் நான் வரும் சகுனம் பார்த்தே எங்கேயும் பொறப்படுவான் பெண் : சூடான தீ கங்கு மாதிரி இருப்பானே என் சாமி இதுபோல புருஷன் இருந்தா எந்த பொண்ணும் மஹாராணி