← Back

Enathu Uyirai Song Lyrics

Singers : Niranjana Ramanan and Anand Aravindakshan Music by : Sagishna Female : Enathu uyirai paarkkiren Naan kadavul iruppai unargiren Un kaaladi thadangalthaan En vaazhkai aagindratho Male : Unadhu nizhalaai thodaruven Un idhayam muzhudhum padaruven Un udambilae uthiramaagi Uyiril kalappaeno Female : Un moochi kaatrinaiyae Naal thorum swaasippen Male : En idhaya osaiyinai Un maarbilae ketkindren Female : Nizhalukku pudhu vannangal Nee theetti selkindraai Male : Vizhigal enadhu paarvai unakku Vaanavillaal nirappuven Female : Sevigal unadhu osai enadhu Thamizhil manthiram oodhuven Male : Moththa kaadhalai megamaakki Un manadhil mazhalyaai pozhivenae Female : Athil pootha pookkalai Thoduthu unakku padukkaiyaaga pagirvenae Male : Ooh… vendum vendum Unadhu nerukkam Athuvae enadhu jenma motcham Female : Unadhu uyirai enadhu vayitril Sumakka varam vendum Female : Nadakka paadhai kettalae nee Rekkai mulaikka seigiraai Male : Parakka siragai virithaal Naan vaanin ellaiyai neetuven Female : Jenma jenma bandhama Varum jenmangalum thodarumaa Male : Vaazha bhoomi podhuma Illai veru kiragam vendumaa Female : Podhum podhum unadhu idhayam Athuvae enadhu eer ezhu ulagam Male : Enadhu maranam unathu madiyil Nigazha varam vendum Male : Unadhu nizhalaai thodaruven Un idhayam muzhudhum padaruven Un udambilae uthiramaagi Uyiril kalappaeno Female : Enathu uyirai paarkkiren Naan kadavul iruppai unargiren Un kaaladi thadangalthaan En vaazhkai aagindratho Male : Un moochi kaatrinaiyae Naal thorum swaasippen Female : En idhaya osaiyinai Un maarbilae ketkindren Male : Agathilum en purathilum Nee yaadhumaagindraai….aaa….aa… Aaa….aaa….aaa…aaa….aa…ooh…
பாடகர்கள் : நிரஞ்சனா ரமணன் மற்றும் ஆனந்த் அரவிந்தக்ஷன் இசையமைப்பாளர் : சகிஷ்ணா பெண் : எனது உயிரை பார்கிறேன் நான் கடவுள் இருப்பாய் உணர்கிறேன் உன் காலடி தடங்கல்தான் என் வாழ்க்கை ஆகின்றதோ ஆண் : உனது நிழலாய் தொடருவேன் உன் இதயம் முழுவதும் படருவேன் உன் உடம்பிலே உதிரமாகி உயிரில் கலப்பேனோ பெண் : உன் மூச்சு காற்றினையே நாள் தோறும் சுவாசிப்பேன் ஆண் : என் இதய ஓசையினை உன் மார்பில் கேட்கின்றேன் பெண் : நிழலுக்கு புது வண்ணங்கள் நீ தீட்டி செல்கின்றாய் ஆண் : விழிகள் எனது பார்வை உனக்கு வானவில்லால் நிரப்புவேன் பெண் : செவிகள் உனது ஓசை எனது தமிழில் மந்திரம் ஊதுவேன் ஆண் : மத்த காதலை மேகமாக்கி உன் மனதில் மழையாய் பொழிவேனே பெண் : அதில் பூத்த பூக்களை தொடுத்து உனக்கு படுக்கையாக பகிர்வேனே ஆண் : ஓ…..வேண்டும் வேண்டும் உனது நெருக்கம் அதுவே எனது ஜென்ம மோட்சம் பெண் : உனது உயிரை எனது வயிற்றில் சுமக்க வரம் வேண்டும் பெண் : நடக்க பாதை கேட்டாலே நீ ரெக்கை முளைக்க செய்கிறாய் ஆண் : பறக்க சிறகை விரித்தால் நான் வானின் எல்லையை நீட்டுவேன் பெண் : ஜென்ம ஜென்ம பந்தமே வரும் ஜென்மங்களும் தொடருமா ஆண் : வாழ பூமி போதுமா இல்லை வேறு கிரகம் வேண்டுமா பெண் : போதும் போதும் உனது இதயம் அதுவே எனது ஈர் ஏழு உலகம் ஆண் : எனது மரணம் உனது மடியில் நிகழ வரம் வேண்டும் ஆண் : உனது நிழலாய் தொடருவேன் உன் இதயம் முழுவதும் படருவேன் உன் உடம்பிலே உதிரமாகி உயிரில் கலப்பேனோ பெண் : எனது உயிரை பார்கிறேன் நான் கடவுள் இருப்பாய் உணர்கிறேன் உன் காலடி தடங்கல்தான் என் வாழ்க்கை ஆகின்றதோ ஆண் : உன் மூச்சு காற்றினையே நாள் தோறும் சுவாசிப்பேன் பெண் : என் இதய ஓசையினை உன் மார்பில் கேட்கின்றேன் ஆண் : அகத்திலும் என் புறத்திலும் நீ யாதுமாகின்றாய்……ஆஅ…..ஆ…. ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆ…..ஓ…..