← Back

Vaa Baava Song Lyrics

Singer : Mangli Music by : Ragav prasad Lyrics by : Viveka Female : Va baava naa paalkoova Raavula raavula rockstara Naa maaruven …aamaan da Dayila dayila diskoth Naan poduven…. aamanda Female : Va baava naa paalkoova Female : Naa vaazhum jillavula Eppodhum naan thaanda sellapulla oiyaala Teen age summa illa Aiyaiyoo śeivanga anbu tholla oiyaaala Yae maeni briyani Dinnerukku variyanee Female : Va baava naa paalkoova Va baava naa paalkoova Female : Facebookil enna paatha Feel aavinga En bill paatha sattunnu thaan Fuse povinga Female : Kodaana kodi peru Kootandhaan koodi ninnu kenjuranga L and o issue varuma Area police kooda anjuranga Rasthaali en maeni Usuppathaan variya nee Female : Va baava naa paalkoova Va baava naa paalkoova Female : Dillikae kingaanaalum Deal pannuven Ada taste aana aal vandha Thaan pesuven Female : Yemaa nee pistha pora En facekatta paathalae thulluvanga Look onnu vitta podhum Mael moochu keezh moochu thalluvanga Top end model naan Darjling saaral naan Female : Va baava naa paalkoova Va baava naa paalkoova
பாடகி : மங்கிலி இசை அமைப்பாளர் : ராகவ் பிரசாத் பாடல் ஆசிரியர் : விவேகா பெண் : வா பாவா நா பால்கோவா ராவுல ராவுல ராக்ஸ்டாரா நா மாறுவேன் ஆமான்டா டெய்லி டெய்லி டிஸ்கோத்து நான் போடுவேன் ஆமான்டா பெண் : வா பாவா நா பால்கோவா பெண் : நா வாழும் ஜில்லாவுல எப்போதும் நான்தான்டா செல்லப்புள்ள ஒய்யால டீன்ஏஜ் சும்மா இல்ல அய்யய்யோ செய்வாங்க அன்புத் தொல்ல ஒய்யால யே மேனி பிரியாணி டின்னருக்கு வரியா நீ பெண் : வா பாவா நா பால்கோவா வா பாவா நா பால்கோவா பெண் : பேஸ்புக்கில் என்ன பாத்த ஃபீல் ஆவிங்க என் பில் பாத்தா சட்டுன்னுதான் ஃபீஸ் போவிங்க பெண் : கோடான கோடி பேரு கூட்டந்தான் கூடி நின்னு கெஞ்சுறாங்க எல் லண்டு விஸ் வருமா ஏரியா போலீஸ் கூட அஞ்சுறாங்க ரஸ்தாலி என் மேனி உசுப்பத்தான் வரியா நீ பெண் : வா பாவா நா பால்கோவா வா பாவா நா பால்கோவா பெண் : டில்லிக்கே கிங்கானாலும் டீல் பண்ணுவேன் அட டேஸ்டான ஆள் வந்தா தான் பேசுவேன் பெண் : ஏமா நீ பிஸ்தா போற என் பேஸ்கட்ட பாத்தாலே துள்ளுவாங்க லுக் ஒண்ணு விட்டா போதும் மேல் மூச்சு கீழ் மூச்சு தள்ளுவாங்க டாப் எண்ட் பாடல் நான் டார்ஜிலிங் சாரல் நான் பெண் : வா பாவா நா பால்கோவா வா பாவா நா பால்கோவா