← Back

Mella Pesu Mella Pesu Song Lyrics

Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : T. R. Pappa Male : Mella pesu mella pesu Mella pesu mella pesu Kannadi paathirathai kall meedhu Vaipathu pol Mella pesu mella pesu Female : Akkam pakkam paarthu Male : Hmm Female : Aasai pinnal pottu Male : Ohh Female : Akkam pakkam paarthu Aasai pinnal pottu Male : Kannangalai saerthu Kaadhukkullae pesu Female : Shhhh Mella pseu mella pesu Male : Kai valaithaal un kai valaigal En kaavalil aadattumae Female : Kaarsalangai un kaalgaludan En kaadhalai pesattumae Male : Inbam undu Female : Hmm Male : Alli veesa Female : Hmm mm Male : Inbam undu alli veesa Female : Idhazhgalinaal enna pesa Male : Ichh chh chh Mela pesu Female : Shh mella pesu Male : Irupathellam indru theerndhu vittaal Pinbu enna thaan pseuvadhu Female : Ilai maraivu konjam kaai maraivu Andha inbamthaan vaazhvadhu Male : Solli tharum kalai illaiyae Solli tharum kalai illaiyae Female : Sorgathukku vilai illaiyae Male : Hooo…mella pesu Female : Mella pesu Male : Kannadi paathirathai Female : Kall meedhu vaipathu pol Mella pesu Male : Shh mella pesu Female : Shh mella pesu Male : Shhhh….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா ஆண் : மெல்ல பேசு மெல்ல பேசு மெல்ல பேசு மெல்ல பேசு கண்ணாடி பாத்திரத்தை கல் மீது வைப்பதுபோல் மெல்ல பேசு மெல்ல பேசு பெண் : அக்கம் பக்கம் பார்த்து ஆண் : ஹ்ம்ம் பெண் : ஆசை பின்னல் போட்டு ஆண் : ஒஹ் பெண் : அக்கம் பக்கம் பார்த்து ஆசை பின்னல் போட்டு ஆண் : கன்னங்களை சேர்த்து காதுக்குள்ளே பேசு பெண் : ஸ்ஸ்ஸ்ஹ் மெல்ல பேசு மெல்ல பேசு……. ஆண் : கைவளைத்தால் உன் கைவளைகள் என் காவலில் ஆடட்டுமே பெண் : காற்சலங்கை உன் கால்களுடன் என் காதலை பேசட்டுமே ஆண் : இன்பம் உண்டு பெண் : ஹ்ம்ம் ஆண் : அள்ளி வீச பெண் : ஹ்ம்ம் ம்ம் ஆண் : இன்பம் உண்டு அள்ளி வீச பெண் : இதழ்களினால் என்ன பேச…. ஆண் : இச் ச் ச் மெல்ல பேசு பெண் : ஸ்ஸ் மெல்ல பேசு ஆண் : இருப்பதெல்லாம் இன்று தீர்ந்து விட்டால் பின்பு என்னதான் பேசுவது பெண் : இலை மறைவு கொஞ்சம் காய் மறைவு அந்த இன்பந்தான் வாழுவது ஆண் : சொல்லி தரும் கலை இல்லையே….. சொல்லி தரும் கலை இல்லையே….. பெண் : சொர்க்கத்துக்கு விலை இல்லையே… ஆண் : ஹோ…..இச் ச் ச் மெல்ல பேசு பெண் : மெல்ல பேசு ஆண் : கண்ணாடி பாத்திரத்தை பெண் : கல் மீது வைப்பதுபோல் மெல்ல பேசு ஆண் : ஸ் மெல்ல பேசு பெண் : ஸ் மெல்ல பேசு ஆண் : ஸ்ஸ்ஹ்……