← Back

Sollividu Sollividu Song Lyrics

Singer : Mukesh Music by : A. R. Rahman Male : Sollividu sollividu sollividu Irudhi theerpai nee sollividu Nindru vidu nindru vidu nindru vidu Ipporil ivvidam nindruvidu Male : Sendruvidu sendruvidu sendruvidu Intha yutham podhum sendru vidu Innum uyirgal vendum endraal ennai Mudhalil neeyae kondruvidu Kannaa ennai mudhalil kondruvidu Male : Yen ambai yendha veithaai Yen kuruthiyil neendha veithaai Yen ulagathai jeyika veithaai Yen ullukkul thorkkadithaai Male : Ullagathai vella veithaai Ullukkulae thorkadithaai Kaandeebam ketkiren kannaaa Kaandeebam ketkiren Male : Sollividu sollividu sollividu Irudhi theerpai nee sollividu Nindru vidu nindru vidu nindru vidu Ipporil ivvidam nindruvidu Male : Aaaa….aaaa….aaaa… Kaala chakaram un kaiyil Adhil sutriyatheno naan Vidhiyum sadhiyum un kannil Athil sikkiyatheno naan Male : Karnanai kondra paavam Kannanukku pogum endraal Kannanukkae paavam thandha Paavam engu pogum aiyoo Male : Sollividu sollividu sollividu Irudhi theerpai nee sollividu Nindru vidu nindru vidu nindru vidu Ipporil ivvidam nindruvidu Male : Oh…ulagamae yutham edharku Oh uyirgalae…. ratham edharku Oh iraivanae… thuyaram edharku Oh idhayamae… vanmam edharku Male : Kannaa thaerai niruththu Ellam veezhthi evarudan vaazha Thaerai niruththu Male : Podhum intha kurudhi kuliyal Porai niruththu Naalai ulagam nalam perum endru Porai niruththu.. Poraai….. niruththu..
பாடகர் : முகேஷ் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் ஆண் : சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு இப்போரில் இவ்விடம் நின்றுவிடு ஆண் : சென்றுவிடு சென்றுவிடு சென்றுவிடு இந்த யுத்தம் போதும் சென்றுவிடு இன்னும் உயிர்கள் வேண்டும் என்றால் என்னை முதலில் நீயே கொன்றுவிடு கண்ணா என்னை முதலில் கொன்றுவிடு ஆண் : ஏன் அம்பை எந்த வைத்தாய் ஏன் குருதியில் நீந்த வைத்தாய் ஏன் உலகத்தை ஜெயிக்க வைத்தாய் ஏன் உள்ளுக்குள் தோற்க்கடித்தாய் ஆண் : உலகத்தை வெல்ல வைத்தாய் உள்ளுக்குள்ளே தோற்க்கடித்தாய் காண்டீபன் கேட்கிறேன் கண்ணா காண்டீபன் கேட்கிறேன் ஆண் : சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு இப்போரில் இவ்விடம் நின்றுவிடு ஆண் : ஆஆஆ… ஆஆஆ…..ஆஆஆ… காலச்சக்கரம் உன் கையில் அதில் சுற்றியதேனோ நான் விதியும் சதியும் உன் கண்ணில் அதில் சிக்கியதேனோ நான் ஆண் : கர்ணனை கொன்ற பாவம் கண்ணனுக்கு போகுமென்றால் கண்ணனுக்கே பாவம் தந்த பாவம் எங்கு போகும் ஐயோ ஆண் : சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு இப்போரில் இவ்விடம் நின்றுவிடு ஆண் : ஓ உலகமே… யுத்தம் எதற்கு ஓ உயிர்களே….. ரத்தம் எதற்கு ஓ இறைவனே…. துயரம் எதற்கு ஓ இதயமே…. வன்மம் எதற்கு ஆண் : கண்ணா தேரை நிறுத்து எல்லாம் வீழ்த்தி எவருடன் வாழ தேரை நிறுத்து…. ஆண் : போதும் இந்த குருதிக்குளியல் போரை நிறுத்து நாளை உலகம் நலம் பேரும் என்று போரை நிறுத்து …. போரை நிறுத்து….