← Back

Vandha Edam Song Lyrics

Vandha Edam Song Lyrics is the first single song from “Jawan” a multilingual film starring “Shah Rukh Khan” in a lead role. This song was sung and composed by RockStar “Anirudh Ravichander“. Lyrics works are penned by “Vivek“. Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Lyrics by : Vivek Female : Rendu padum kaadu Rendu padumeyy….yae…. Indha rimaan nuzhaindhaaley Nadanthaaley… Male : Varum podhey theriyanum Vara singam yaaru Oor paarthu kodukkanum Unakku oru peru…. Male : Rajaathi rajanai podisu ariyaathey Naan senja sambhavam thani varalaaru Male : Kambikulla en veedu Kattarundhaa en mood-u Kitta vandhaa naa rude-u Yaara ne en eedu Male : Ulla vandhaa naan lead-u Ucha kattam en soodu Sethu pochu en mood-u Saavey en sappaadu Male : Vandha edam en kaadu Vandha edam en kaadu Vandha edam en kaadu Needhaan bazhi aadu Maamey bayam illa kannodu Othungi vilayaadu…..yae… Male : ……………. Male : Jawan jawan jawan jawan…aa… Male : Ella naalum sandhoshamo Anupavichaa thappammaa Male : ……………. Male : Urrrr aavuthu ippo nenjukulla Darrr aavuthu namma ethirtha pulla Vaamaanguthu enna pudicha pulla Vaenamgunthu namma adicha pulla Male : Vampu pannu landhaaru Bad-u vibe-u thandhaaru Enna enni nondhaaru Peasaama po sir-u… Male : Maja pannum michaaru Ulla vandhu morchaaru Kaal eduthu vechaaru Ennodu kondaadu Male : Vandha edam en kaadu Vandha edam en kaadu Vandha edam en kaadu Needhaan bazhi aadu Maamey bayam illa kannodu Othungi vilayaadu…..yae…. Male : Jawan jawan jawan jawan…aa… Male : Ella naalum sandhoshamo Anupavichaa thappammaa
பாடகர் : அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் பாடலாசிரியர் : விவேக் பெண் : ரெண்டுபடும் காடு ரெண்டு படுமே….ஏ…. இந்த ரிமான் நுழைந்தாலே நடந்தாலே…..ஏ….. ஆண் : வரும்போதே தெரியனும் வர சிங்கம் யாரு ஊர் பார்த்து கொடுக்கணும் உனக்கு ஒரு பேரு ஆண் : ராஜாதி ராஜனை பொடிசு அறியாதே நான் செஞ்ச சம்பவம் தனி வரலாறு ஆண் : கம்பிக்குள்ள என் வீடு கட்டறுந்தா என் மூடு கிட்ட வந்தா நான் ரூடு யாரா நீ என் ஈடு ஆண் : உள்ள வந்தா நான் லீடு உச்ச கட்டம் என் சூடு செத்துபோச்சு என் மூடு சாவே என் சாப்பாடு ஆண் : வந்த எடம் என் காடு வந்த எடம் என் காடு வந்த எடம் என் காடு நீதான் பழி ஆடு மாமே பயம் இல்ல கண்ணோடு ஒதுங்கி விளையாடு…ஏ…. ஆண் : ……………………. ஆண் : ஜவான் ஜவான் ஜவான் ஜவான்……ஆ….. ஆண் : எல்லா நாளும் சந்தோஷமோ அனுபவிச்ச தப்பம்மா ஆண் : ……………………. ஆண் : உர்ர்ர்ராவுது இப்போ நெஞ்சுக்குள்ள டர்ராவுது நம்ம எதிர்த்த புள்ள வாம்மாங்குது என்ன புடிச்ச புள்ள வேணாம்கிது நம்ம அடிச்சா புள்ள ஆண் : வம்பு பண்ணு லந்தாறு பேடு வைப்பு தந்தாரு என்ன எண்ணி நொந்தாரு பேசமா போ சாரு ஆண் : மஜா பண்ணும் மிச்சாரு உள்ள வந்து மொறச்சாரு கால் எடுத்து வெச்சாரு என்னோடு கொண்டாடு ஆண் : வந்த எடம் என் காடு வந்த எடம் என் காடு வந்த எடம் என் காடு நீதான் பழி ஆடு மாமே பயம் இல்ல கண்ணோடு ஒதுங்கி விளையாடு…ஏ…. ஆண் : ஜவான் ஜவான் ஜவான் ஜவான் ஆண் : எல்லா நாளும் சந்தோசமோ அனுபவிச்சா தப்பம்மா