← Back

Kadhal Sadugudu Song Lyrics

Singers : S.P. Balasubrahmaniyam and Charan Music by : A.R. Rahman Male : { Kaadhal sadugudugudu kannae thodu thodu } (4) Alaiyae sitralaiyae karai vanthu vanthu pogum alaiyae Ennai thoduvaai methuvaai padarvaai endraal Nuraiyaai karaiyum alaiyae Male : Tholaivil paarthaal aamaam engindraai Arugil vandhaal illai endraai Male : { Nagila nagila nagilaa oh oh oh Vilagidaathu nagilaa oh oh } (2) Male : Pazhagumpozhudhu kumariyaagi ennai velvaai pennae Padukai araiyil kuzhandhaiyaagi ennai kolvaai kannae Male : { Kaadhal sadugudugudu kannae thodu thodu } (4) Male : Neeratum nerathil en annaiyaginraai Vaazhaatum nerathil en pillaiyaginraai Naanaga thottaalo mullaagi poginraai Neeyaga thottaalo poovaga aaginraai Male : En kanneer en thanneer ellamae neeanbae En inbam en thunbam ellamae neeanbae En vaazhvum en saavum un kannil asaivilae Male : { Nagila nagila nagilaa oh oh oh Vilagidaathu nagilaa oh oh } (2) Male : Pazhagumpozhudhu kumariyaagi ennai velvaai pennae Padukai araiyil kuzhandhaiyaagi ennai kolvaai kannae Male : { Kaadhal sadugudugudu kannae thodu thodu } (4) Male : Un ullam naan kaana ennaayul pothaadhu En anbai naan solla un kaalam pothaadhu En kaadhal inaiyenna un nenju kaanaadhu Aanaalum en mutham sollaamal pogaadhu Male : Kondaalum kondraalum en sondham needhaanae Nindraalum sendraalum un sondham naandhaanae Un vetkai pinnaalae en vaazhkai valaiyumae Male : { Nagila nagila nagilaa oh oh oh Vilagidaathu nagilaa oh oh } (2) Male : Pazhagumpozhudhu kumariyaagi ennai velvaai pennae Padukai araiyil kuzhandhaiyaagi ennai kolvaai kannae Male : { Kaadhal sadugudugudu kannae thodu thodu } (4)
பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம், எஸ்.பி. சரண் இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் ஆண் : { காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு } (4) அலையே சிற்றலையே கரை வந்து வந்து போகும் அலையே என்னைத் தொடுவாய் மெதுவாய்ப் படா்வாய் என்றால் நுரையாய்க் கரையும் அலையே ஆண் : தொலைவில் பாா்த்தால் ஆமாம் என்கின்றாய் அருகில் வந்தால் இல்லை என்றாய் ஆண் : { நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ } (2) ஆண் : பழகும்பொழுது குமாியாகி என்னை வெல்வாய் பெண்ணே படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே ஆண் : { காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு } (4) ஆண் : நீராட்டும் நேரத்தில் என் அன்னையாகின்றாய் வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய் நானாக தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய் நீயாக தொட்டாலோ பூவாக ஆகின்றாய் ஆண் : என் கண்ணீா் என் தண்ணீா் எல்லாமே நீயன்பே என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே ஆண் : { நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ } (2) ஆண் : பழகும்பொழுது குமாியாகி என்னை வெல்வாய் பெண்ணே படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே ஆண் : { காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு } (4) ஆண் : உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது என் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது ஆண் : கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே ஆண் : { நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ } (2) ஆண் : பழகும்பொழுது குமாியாகி என்னை வெல்வாய் பெண்ணே படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே ஆண் : { காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு } (4)