← Back

Paattukkaran Paadi Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : ……………….. Female : Paattukkaaran paadi paakkalaam Aattakkaari aadi paakkalaam Nottakkaaran nottam paakkalaam Vaa vaa vaa vaalipamae Vaa vaa vaa vaalipamae Chorus : Paattukkaaran paadi paakkalaam Aattakkaari aadi paakkalaam Nottakkaaran nottam paakkalaam Vaa vaa vaa vaalipamae Vaa vaa vaa vaalipamae Male : Vanaja girija valainjaa nelinjaa Vanaja girija valainjaa nelinjaa Mayakkam varumallavo… Chorus : Aa….aaa…..haah….haa… Aa….aaa…..haah….haa… Chorus : Aa….aaa…..haah….haa… Aa….aaa…..haah….haa… Male : Nammidam navaraasa naadagam Nadiththidum pen illaiyo Chorus : Oohho Male : Nammidam navaraasa naadagam Nadiththidum pen illaiyo Female : Pennidam adhisaya kaaviyam Padiththidum kann illaiyo Chorus : Malar pol sirippom Manam pol iruppom Malar pol sirippom Manam pol iruppom Female : Sangaraa ganaesaa light-ah sirichaa Mayakkam varumallavo Male : Oohho Female : Sangaraa ganaesaa light-ah sirichaa Mayakkam varumallavo Female : Paattukkaaran paadi paakkalaam Aattakkaari aadi paakkalaam Nottakkaaran nottam paakkalaam Vaa vaa vaa vaalipamae Chorus : Vaa vaa vaa vaalipamae Female : Aaa…aah…aa…aa… Malligai malargalil punnagai Piranththu pennidamo Malligai malargalil punnagai Piranththu pennidamo Sennira kathirgalin ponniram Vilainthathu kannidamo Chorus : Panivaai malarae vaagai vadivae Panivaai malarae vaagai vadivae Male : Vanaja girija valainjaa nelinjaa Mayakkam varumallavo…oo…oh…oo…. Both : Paattukkaaran paadi paakkalaam Paattukkaaran paadi paakkalaam Aattakkaari aadi paakkalaam Nottakkaaran nottam paakkalaam Vaa vaa vaa vaalipamae Vaa vaa vaa vaalipamae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ……………………………….. பெண் : பாட்டுக்காரன் பாடிப் பாக்கலாம் ஆட்டக்காரி ஆடிப் பாக்கலாம் நோட்டக்காரன் நோட்டம் பாக்கலாம் வா வா வா வாலிபமே வா வா வா வாலிபமே குழு : பாட்டுக்காரன் பாடிப் பாக்கலாம் ஆட்டக்காரி ஆடிப் பாக்கலாம் நோட்டக்காரன் நோட்டம் பாக்கலாம் வா வா வா வாலிபமே வா வா வா வாலிபமே ஆண் : வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா மயக்கம் வருமல்லவோ…… குழு : ஆ….ஆஆ…..ஹாஹ்….ஹா…. ஆ….ஆஆ…..ஹாஹ்….ஹா…. குழு : ஆ….ஆஆ…..ஹாஹ்….ஹா…. ஆ….ஆஆ…..ஹாஹ்….ஹா…. ஆண் : நம்மிடம் நவரச நாடகம் நடித்திடும் பெண் இல்லையோ குழு : ஓஹ்ஹோ ஆண் : நம்மிடம் நவரச நாடகம் நடித்திடும் பெண் இல்லையோ பெண் : பெண்ணிடம் அதிசய காவியம் படித்திடும் கண் இல்லையோ குழு : மலர் போல் சிரிப்போம் மனம் போல் இருப்போம் மலர் போல் சிரிப்போம் மனம் போல் இருப்போம் பெண் : சங்கரா கணேசா லைட்டா சிரிச்சா மயக்கம் வருமல்லவோ ஆண் : ஓஹ்ஹோ பெண் : சங்கரா கணேசா லைட்டா சிரிச்சா மயக்கம் வருமல்லவோ பெண் : பாட்டுக்காரன் பாடிப் பாக்கலாம் ஆட்டக்காரி ஆடிப் பாக்கலாம் நோட்டக்காரன் நோட்டம் பாக்கலாம் வா வா வா வாலிபமே குழு : வா வா வா வாலிபமே பெண் : ஆஅ….ஆஹ்….ஆ…ஆ…. மல்லிகை மலர்களில் புன்னகை பிறந்தது பெண்ணிடமோ மல்லிகை மலர்களில் புன்னகை பிறந்தது பெண்ணிடமோ செந்நிற கதிர்களின் பொன்னிறம் விளைந்தது கண்ணிடமோ குழு : பனிவாய் மலரே வாகை வடிவே…….. பனிவாய் மலரே வாகை வடிவே…….. ஆண் : வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா மயக்கம் வருமல்லவோ….ஓ…ஓஹ்….ஓ………….. இருவர் : பாட்டுக்காரன் பாடிப் பாக்கலாம் ஆட்டக்காரி ஆடிப் பாக்கலாம் நோட்டக்காரன் நோட்டம் பாக்கலாம் வா வா வா வாலிபமே வா வா வா வாலிபமே