← Back

Aayiram Pookkal Song Lyrics

Singer : P. Suseela Music by : V. S. Narasimman Female : Aayiram pookkal malarattum Aanantham engum paravattum…. Antha poonthendralum enai penn paarththathu Ada en kangalae indru mann paarththathu Poonguyil yaengidum ivalin sangeetham kettu Female : Aayiram pookkal malarattum Aanantham engum paravattum…. Female : Oodaiyil paadum raagam enna Vaadai kaatrae sonnaalaenna Vaanam thedi pogum megam Vaasal thedi vanthaalenna Female : Pon arumbugal ellaam Poovaanathu Aalaanathu kandu vanthu koopidum vandu Pookkal ellam thaenoottum Bodhai kondu manamo Thallaadum indru Female : Aayiram pookkal malarattum Aanantham engum paravattum…. Antha poonthendralum enai penn paarththathu Ada en kangalae indru mann paarththathu Poonguyil yaengidum ivalin sangeetham kettu Female : Aayiram pookkal malarattum Aanantham engum paravattum…. Female : Megam vanthu porththuvathenna Pookkalellam ponnaadaiyo Kaalai naeram veyil yaerum Oodaikalellaam pon oodaiyo Female : Naan oorvalam poga Oru thaerillai maanae Poonthendralai thaanae Naan thaerntheduththaenae Oodai neerae ennodu Thaalam podu kuyilae pennodu paadu Female : Aayiram pookkal malarattum Aanantham engum paravattum…. Antha poonthendralum enai penn paarththathu Ada en kangalae indru mann paarththathu Poonguyil yaengidum ivalin sangeetham kettu Female : Aayiram pookkal malarattum Aanantham engum paravattum….
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் பெண் : ஆயிரம் பூக்கள் மலரட்டும் ஆனந்தம் எங்கும் பரவட்டும்…. அந்தப் பூந்தென்றலும் எனைப் பெண் பார்த்தது அட என் கண்களோ இன்று மண் பார்த்தது பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு பெண் : ஆயிரம் பூக்கள் மலரட்டும் ஆனந்தம் எங்கும் பரவட்டும்…. பெண் : ஓடையில் பாடும் ராகம் என்ன வாடைக் காற்றே சொன்னாலென்ன வானம் தேடிப் போகும் மேகம் வாசல் தேடி வந்தாலென்ன பெண் : பொன் அரும்புகள் எல்லாம் பூவானது இன்று ஆளானது கண்டு வந்து கூப்பிடும் வண்டு பூக்கள் எல்லாம் தேனூட்டும் போதை கொண்டு மனமோ தள்ளாடும் இன்று பெண் : ஆயிரம் பூக்கள் மலரட்டும் ஆனந்தம் எங்கும் பரவட்டும்…. அந்தப் பூந்தென்றலும் எனைப் பெண் பார்த்தது அட என் கண்களோ இன்று மண் பார்த்தது பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு பெண் : ஆயிரம் பூக்கள் மலரட்டும் ஆனந்தம் எங்கும் பரவட்டும்…. பெண் : மேகம் வந்து போர்த்துவதென்ன பூக்களுக்கெல்லாம் பொன்னாடையோ காலை நேரம் வெய்யில் ஏறும் ஓடைகளெல்லாம் பொன் ஓடையோ பெண் : நான் ஊர்வலம் போக ஒரு தேரில்லை மானே பூந்தென்றலைத் தானே நான் தேர்ந்தெடுத்தேனே ஓடை நீரே என்னோடு தாளம் போடு குயிலே பெண்ணோடு பாடு பெண் : ஆயிரம் பூக்கள் மலரட்டும் ஆனந்தம் எங்கும் பரவட்டும்…. அந்தப் பூந்தென்றலும் எனைப் பெண் பார்த்தது அட என் கண்களோ இன்று மண் பார்த்தது பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு பெண் : ஆயிரம் பூக்கள் மலரட்டும் ஆனந்தம் எங்கும் பரவட்டும்….