← Back

Top Tucker Song Lyrics

Singer : Mohit Chauhan Music by : A. R. Rahman Male : Rai …polaam rai Rai….polaam rai Rai polaam rai Rai rai rai rai rai Chorus : Heey Rai rai rai rai rai Heey Rai rai rai rai rai Heey Rai rai rai rai rai Male : Top tuckeru Sharpu lookeru Stuntu nakkaru Spark flickerru Podu shutteru Oda utturu Risk namma radaaru Male : Yaaraaa nee ….. Adanganuyaa… Madanganuyaa Aadanganuyaa Madanganuyaa Male : Yendae yendae yendae Yendae yendae yendae Hoi hoi hoihoi Yendae yendae yendae Yendae yendae yendae Hoi hoi hoihoi Male : Top tuckeru saathu udanum Yaara thodura paarthu varanum Saaththi kelambu kaaththu varanum Hit aana bit aava vaa daa Chorus : Morachi tholachi Yethaadha energy Edhirthaa adhudhaan Ennoda valarchi Male : Top tuckeru Spark flickerru Yendae yendae Yendae yendae yendae Chorus : Heey he heey he Heey he heey he Male : Knife-ah thottavan flat-ah Mudikkiren neat-ah Loaded gunnula thotta Male : Top tuckeru Sharpu lookeru Stuntu nakkaru Spark flickerru Podu shutteru Oda utturu Risk namma radaaru Male : Yaaraaa nee ….. Adanganuyaa… Madanganuyaa Aadanganuyaa Madanganuyaa Male : Kai mudinja vai Nillu mummyta solliru Clinic-u numberu irunthaa Nee step eduthu vaiiiii….. Ohooo ….ooo… Male : Rai …polaam rai Rai….polaam rai Rai polaam rai Vena thattika enteru Vedikkum thunderu Orasaadhammaa Polaam raiiiii…ohooo…ooo Male : Rai …polaam rai Rai….polaam rai Rai polaam rai Male : Top tuckeru Sharpu lookeru Stuntu nakkaru Spark flickerru Podu shutteru Oda utturu Risk namma radaaru Male : Yaaraaa nee ….. Adanganuyaa… Madanganuyaa Aadanganuyaa Madanganuyaa
பாடகர் : மோஹித் சவ்ஹான் இசையமைப்பளார் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : ரை…போலாம் ரை ரை…போலாம் ரை ரை போலாம் ரை ரை போலாம் ரை குழு : ஹேய் ரை போலாம் ரை ஹேய் ரை போலாம் ரை ஹேய் ரை போலாம் ரை ஆண் : டாப் டக்கரு ஷார்ப்பு லுக்கரு ஸ்டண்டநக்கரு ஸ்பார்க் பிலிக்கெரு போடு ஷட்டரு ஓட உட்டுரு ரிஸ்க் நம்ம ரேடாரு ஆண் : யார்ரா நீ… அடங்கனும்யா.. மடங்கனும்யா அடங்கனும்யா மடங்கனும்யா ஆண் : ஏன்டே ஏன்டே ஏன்டே ஏன்டே ஏன்டே ஏன்டே ஹோய் ஹோய் ஹோய் ஏன்டே ஏன்டே ஏன்டே ஏன்டே ஏன்டே ஏன்டே ஹோய் ஹோய் ஹோய் ஆண் : டாப் டக்கரு சாத்து உடனும் யாரை தொடுற பார்த்து வரணும் சாத்தி கெளம்பு காத்து வரணும் ஹிட் ஆனா பிட் ஆவ வா டா குழு : மொறச்சி தொலைச்சி ஏத்தாத எனர்ஜி எதிர்த்தா அதுதான் என்னோட வளர்ச்சி ஆண் : டாப் டக்கரு ஸ்பார்க் பிலிக்கெரு ஏன்டே ஏன்டே ஏன்டே ஏன்டே ஏன்டே ஏன்டே குழு : ஹேய் ஹே ஹேய் ஹே ஹேய் ஹே ஹேய் ஹே ஆண் : நைப்ப தொட்டவன் பிளாட்டா முடிக்கிறேன் நீட்டா லோடு ஹண்ணுல தோட்டா ஆண் : டாப் டக்கரு ஷார்ப்பு லுக்கரு ஸ்டண்டநக்கரு ஸ்பார்க் பிலிக்கெரு போடு ஷட்டரு ஓட உட்டுரு ரிஸ்க் நம்ம ரேடாரு ஆண் : யார்ரா நீ… அடங்கனும்யா.. மடங்கனும்யா அடங்கனும்யா மடங்கனும்யா ஆண் : கை முடிஞ்சா வை நில்லு மம்மி கிட்ட சொல்லிரு கிளினிக் நம்பெரு இருந்தா நீ ஸ்டெப் எடுத்து வை…. ஓஹோ ஓ ஆண் : ரை போலாம் ரை ரை போலாம் ரை ரை போலாம் ரை வேனா தட்டிக்க என்டரு வெடிக்கும் தண்டெரு ஒரசாதம்மா போலாம் ரை ஓஹோ ஓ ஆண் : ரை போலாம் ரை ரை போலாம் ரை ரை போலாம் ரை ஆண் : டாப் டக்கரு ஷார்ப்பு லுக்கரு ஸ்டண்டநக்கரு ஸ்பார்க் பிலிக்கெரு போடு ஷட்டரு ஓட உட்டுரு ரிஸ்க் நம்ம ரேடாரு ஆண் : யார்ரா நீ… அடங்கனும்யா.. மடங்கனும்யா அடங்கனும்யா மடங்கனும்யா