← Back

Allegara Allegara Song Lyrics

Singer : Rita Music by : Devi Sri Prasad Female : ……………………….. Male : Yo come on Everybody it’s time To roll let’s welcome The indian girl Female : { Allegra allegra Allegra ale alegra Allegra allegra Allegra ale ale } (2) Female : India ponnuthaango Italy kannuthaango Naan oru minnalthaango Dhil irunda vaango Female : Hey meniyae Magnet thaango Vaarthaiyae chocolate thaango Naan oru minsarango Thalli ninnukongo Female : Red wine bottle naan Kashmir apple naan Golden angel naanae Female : Allegra allegra Allegra ale alegra Allegra allegra Allegra ale ale Male : ………………………. Female : Haa aadalam tango tango Adikalaam bongo kongo Vaazhkaiyae shorto longo Vaazhnthu paarpom vaango Male : Allegra allegra Allegra ale alegra Female : Paadalam songo songo Udhadugal veengo veengo Vaazhnthadu righto wrongo Vaazhvom inimae vaango Male : Allegra allegra Allegra ale alegra Female : Ozone thaandi nam osai pogatum Vaanam kai thattumae Female : Allegra allegra Allegra ale alegra Allegra allegra Allegra ale ale Male : ………………………… Female : Allegra allegra Allegra ale alegra Allegra allegra Allegra ale ale Male : …………………… Female : Aasaigal onno rendo Adangidum manasum undo Nam vizhi rendum window Moodi vaipatheno Male : ……………………….. Female : O hoo ho vaanavil pendu endro Pirainila vendu endro Solbavan muttal andro Kuraiyai paarthaal nandro Male : ……………………….. Female : Netru poyaachu Naalai pudhiraachu Indrae nilaiyanadhu … Female : { Allegra allegra Allegra ale alegra } (2) Allegra allegra Allegra ale ale
பாடகி : ரீடா இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் பெண் : ……………………….. ஆண் : ……………………….. பெண் : { அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே } (2) பெண் : இந்திய பொண்ணு தாங்கோ இத்தாலி கண்ணு தாங்கோ நான் ஒரு மின்னல் தாங்கோ தில் இருந்தா வாங்கோ பெண் : ஹே மேனியே மேக்னட் தாங்கோ வார்த்தையே சாக்லேட் தாங்கோ நான் ஒரு மின்சாரங்கோ தள்ளி நின்னுகோங்கோ பெண் : ரெட் ஒயின் பாட்டில் நான் காஷ்மீர் ஆப்பிள் நான் கோல்டன் ஏஞ்சல் நானே பெண் : அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே ஆண் : …………………. பெண் : ஹா ஆடலாம் டங்கோ டங்கோ அடிக்கலாம் போங்கோ கோங்கோ வாழ்க்கையே ஷார்டோ லாங்கோ வாழ்ந்து பார்ப்போம் வாங்கோ ஆண் : அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா பெண் : பாடலாம் சாங்கோ சாங்கோ உதடுகள் வீங்கோ வீங்கோ வாழ்ந்தது ரைட்டோ ராங்கோ வாழ்வோம் இனிமே வாங்கோ ஆண் : அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா பெண் : ஓசோன் தாண்டி நம் ஓசை போகட்டும் வானம் கை தட்டுமே பெண் : அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே ஆண் : …………………. பெண் : அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே ஆண் : …………………. பெண் : ஆசைகள் ஒன்னோ ரெண்டோ அடங்கிடும் மனசும் உண்டோ நம் விழி ரெண்டும் விண்டோ மூடி வைப்பதேனோ ஆண் : …………………. பெண் : ஓஹோ ஹோ வானவில் பென்டு என்றோ பிறை நிலா வென்டு என்றோ சொல்பவன் முட்டாள் அன்றோ குறையை பார்த்தால் நன்றோ பெண் : நேற்று போயாச்சு நாளை புதிராச்சு இன்றே நிலையானது பெண் : { அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா } (2) அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே