← Back

Medai Meethu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S.Chithra Music by : Gangai Amaran Male : 1234…….. Female : Aa..aa…aa… Aa…aa…aa…aa…aa… Aa…aaa…aaa…aaa…aaa…aaa… Chorus : ………………… Female : Medai meedhu aadi padum raani Paarkum kangal poovai thedum thaeni Medai meedhu aadi padum raani Paarkum kangal poovai thedum thaeni Female : Vizhi podum thaalamae Adhil nooru raagamae Vizhi podum thaalamae Adhil nooru raagamae Female : Medai meedhu aadi padum raani haei Paarkum kangal poovai thedum thaeni..haei Medai meedhu aadi padum raani Male : Heyyyyyy…………………. …………………………… Male : Pottipottu paadi paaru raani Hae aadi aadi vaadi pogum maeni Indha vegam aaguma vittu oodu vegama Indha vegam aaguma vittu oodu vegama Male : Pottipottu paadi paaru raani Aadi aadi vaadi pogum maeni huuu Pottipottu paadi paaru raani Female : Gaana mayilaada kanda Vaan kozhi adalaagumoo Oru gaana kuyil paada ketta Kottaanum paadalaaguma… Male : Yei Female : Gaana mayilaada kanda Vaan kozhi adalaagumoo Male : Hahahaha Female : Oru gaana kuyil paada ketta Kottaanum paadalaaguma… Female : Jadhi pidithu aadu sruthi pidithu paadu Jadhi pidithu aadu sruthi pidithu paadu Ennai jeyikka kanna unakku endrum aagathaiyaa Female : Potti pottu padi paaru raaja Thotha pinbu thooka pora kujaa Chorus : ……………………. Male : Hoi thaalam marandha paattum Eppodhum pattillaiyae Oru naanam marandha pennum Eppodhum pennillaiyae Male : Thaalam marandha paattum Eppodhum pattillaiyae Oru naanam marandha pennum Eppodhum pennillaiyae Male : Theliyattum un nenjam Pidikattuma konjam hoi Theliyattum un nenjam Pidikattuma konjam Meesai valartha aanai pidikka Unnaal aagathammaa ha ha haaa Male : Pottipottu paadi paaru raani Chorus : Hae Male : Aadi aadi vaadi pogum maeni Chorus : Hoo ooo Male : Indha vegam aaguma vittu oodu vegama Indha vegam aaguma vittu oodu vegama Chorus : Lalalalalalalala lalalalalalalala Male : …………………………………
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : 1234 ……. பெண் : ஆஆஆஆ…… ஆஆஆஆ… ஆஆஆஆ……ஆஆஆஆ… பெண் : மேடை மீது ஆடிப் பாடும் ராணி பார்க்கும் கண்கள் பூவை தேடும் தேனி மேடை மீது ஆடிப் பாடும் ராணி பார்க்கும் கண்கள் பூவை தேடும் தேனி பெண் : விழி போடும் தாளமே அதில் நூறு ராகமே விழி போடும் தாளமே அதில் நூறு ராகமே பெண் : மேடை மீது ஆடிப் பாடும் ராணி..ஹேய்…. பார்க்கும் கண்கள் பூவை தேடும் தேனி…ஹேய்.. மேடை மீது ஆடிப் பாடும் ராணி. ஆண் : ஹே ………………………… ஆண் : போட்டி போட்டு பாடிப் பாரு ராணி ஹ ஆடி ஆடி வாடிப் போகும் மேனி இந்த வேகம் ஆகுமா விட்டு ஓடு வேகமா இந்த வேகம் ஆகுமா விட்டு ஓடு வேகமா ஆண் : போட்டி போட்டு பாடிப் பாரு ராணி ஹ ஆடி ஆடி வாடிப் போகும் மேனி போட்டி போட்டு பாடிப் பாரு ராணி…. பெண் : கான மயிலாட கண்ட வான் கோழி ஆடலாகுமா ஒரு கானக் குயில் பாட கேட்ட கோட்டானும் பாடலாகுமா…. ஆண் : ஏய்.. பெண் : கான மயிலாட கண்ட வான் கோழி ஆடலாகுமா ஆண் : ஹாஹாஹா பெண் : ஒரு கானக் குயில் பாட கேட்ட கோட்டானும் பாடலாகுமா…. பெண் : ஜதி பிடித்து ஆடு சுருதி பிடித்து பாடு ஜதி பிடித்து ஆடு சுதி பிடித்து பாடு என்னை ஜெயிக்க கண்ணா உனக்கு என்றும் ஆகாதய்யா பெண் : போட்டி போட்டு பாடி பாரு ராஜா தோத்த பின்பு தூக்கப் போறே கூஜா குழு : ……………………. ஆண் : ஹோய் தாளம் மறந்த பாட்டும் எப்போதும் பாட்டில்லையே ஒரு நாணம் மறந்த பெண்ணும் எப்போதும் பென்ணில்லையே ஆண் : தாளம் மறந்த பாட்டும் எப்போதும் பாட்டில்லையே ஒரு நாணம் மறந்த பெண்ணும் எப்போதும் பென்ணில்லையே ஆண் : தெளியட்டும் உன் நெஞ்சம் பிடிக்கட்டுமா கொஞ்சம் ஹோய் தெளியட்டும் உன் நெஞ்சம் பிடிக்கட்டுமா கொஞ்சம் மீசை வளர்த்த ஆணை பிடிக்க உன்னால் ஆகாதம்மா ஆண் : போட்டி போட்டு பாடிப் பாரு ராணி குழு : ஹ ஆண் : ஆடி ஆடி வாடிப் போகும் மேனி குழு : ஹூ ஹோ ….. ஆண் : இந்த வேகம் ஆகுமா விட்டு ஓடு வேகமா இந்த வேகம் ஆகுமா விட்டு ஓடு வேகமா… குழு : லாலலலாலா…..லாலலலாலா….. ஆண் : ……………………………