← Back

On A Hot Summer Morning Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : T. V. Raju Male : {On a hot summer morning A girl went-u walking Her face-uh feel-uh fine-u And the sweety oissu mine-u} (2) Male : Maadi veettu ponnu Oru jodi thedum kannu Aadi aadi nadakkum podhu Adhirudhudaa mannu Aiyaiyooo what shall i do Tell me what to do Ammammoo what can i do I am mad after you Male : Kokkarakko kokkarakko Ko ko koo Male : Haiyaahaaa Male : Aahaa rold gold maeni Nee romapuri raani Summa thoondil pottu Izhukkudhamma unnudaiya paani Male : Un paruvathilae sex En nenjathilae fix-u Nerungi nerunghi palagum bothu Neeyum naanum mix-u Male : Aiyaiyooo what shall i do Tell me what to do Ammammoo what can i do I am mad after you Male : Kokkarakko kokkarakko ko ko ko Male : Haiyaaahahaa Male : En kai rombha rasi Nee thottu paaru rosy Paiya paiya pazhagi vandhaa Kaadhal rombha easy Male : Oorai suthum baama Naan ondi kattai thaamma Unakkumenakkum porutham undu Mudichu podalaama Male : Aiyaiyooo what shall i do Tell me what to do Ammammoo what can i do I am mad after you Male : Kokkarakko kokkarakko ko ko koo
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜு ஆண் : {ஆன் ஏ ஹாட் சம்மர் மார்னிங் ஏ கேர்ள் வென்ட் வாக்கிங் ஹர் பேஸ் பைன் தி ஸ்வீட்டி இஸ் மைன் } (2) ஆண் : மாடி வீட்டு பொண்ணு ஒரு ஜோடி தேடும் கண்ணு ஆடி ஆடி நடக்கும்போது அதிருதடா மண்ணு அய்யய்யோ…….. வாட் ஷால் ஐ டூ டெல் மீ வாட் டு டூ அம்மம்மோ வாட் கேன் ஐ டூ ஐ ஆம் மேட் அப்டர் யு ஆண் : கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ கோ…கோ….கோ ஆண் : ஹைய்யா ஆஹா…… ரோல்டு கோல்டு மேனி நீ ரோமாபுரி ராணி சும்மா தூண்டில் போட்டு இழுக்குதம்மா உன்னுடைய பாணி ஆண் : உன் பருவத்திலே செக்ஸ்சு என் நெஞ்சத்திலே பிக்ஸூ நெருங்கி நெருங்கி பழகும்போது நீயும் நானும் மிக்ஸூ ஆண் : மாடி வீட்டு பொண்ணு ஒரு ஜோடி தேடும் கண்ணு ஆடி ஆடி நடக்கும்போது அதிருதடா மண்ணு அய்யய்யோ…….. வாட் ஷால் ஐ டூ டெல் மீ வாட் டு டூ அம்மம்மோ வாட் கேன் ஐ டூ ஐ ஆம் மேட் அப்டர் யு ஆண் : கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ கோ…கோ….கோ ஆண் : ஹைய்யா ஆஹா…… என் கை ரொம்ப ராசி நீ தொட்டு பாரு ரோசி பைய பைய பழகி வந்தா காதல் ரொம்ப ஈஸி ஆண் : ஊரை சுத்தும் பாமா நான் ஒண்டிக்கட்டைதாம்மா உனக்கும் எனக்கும் பொருத்தமுண்டு முடிச்சு போடலாமா ஆண் : மாடி வீட்டு பொண்ணு ஒரு ஜோடி தேடும் கண்ணு ஆடி ஆடி நடக்கும்போது அதிருதடா மண்ணு அய்யய்யோ…….. வாட் ஷால் ஐ டூ டெல் மீ வாட் டு டூ அம்மம்மோ வாட் கேன் ஐ டூ ஐ ஆம் மேட் அப்டர் யு ஆண் : கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ கோ…கோ….கோ