← Back

Malligaiye Malligaiye Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shanakar Ganesh Male : Malligaiyae malligaiyae Mottu vitta malligaiyae Malligaiyae malligaiyae Mottu vitta malligaiyae Male : Enthan cholaivanam Naalai paalaivanam Enthan cholaivanam Naalai paalaivanam Male : Malligaiyae malligaiyae Mottu vitta malligaiyae Male : Kanmanaiyae un varavaal Mannil sorkkamum vanthidalaam Bharatha thaai aasaiudan Thannai unnaidam thanthidalaam Male : Makkal unnai pottridalaam Vaanum un pugazh paadidalaam Naalae unnai nampidalaam Naalai un kodi yaeridalaam Vennilavae kelu niyaayangalai kooru Male : Malligaiyae malligaiyae Mottu vitta malligaiyae Male : Enthan cholaivanam Naalai paalaivanam Male : Malligaiyae malligaiyae Mottu vitta malligaiyae Male : Kattililae alli thanthaal Thottil vanthathum thalli nindraal Karppam enum vaasalaiyae Yaeno thaai aval pootti vaiththaal Male : Thanthai nenjin karpanaigal Ellaam pagalin soppanangal Enthan thevai un varavu Naalai theriyum un mudivu Vennilavae kelu niyaayangalai kooru Male : Malligaiyae malligaiyae Mottu vitta malligaiyae Male : Enthan cholaivanam Naalai paalaivanam Male : Malligaiyae malligaiyae Mottu vitta malligaiyae…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : மல்லிகையே மல்லிகையே மொட்டு விட்ட மல்லிகையே மல்லிகையே மல்லிகையே மொட்டு விட்ட மல்லிகையே ஆண் : எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம் எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம் ஆண் : மல்லிகையே மல்லிகையே மொட்டு விட்ட மல்லிகையே ஆண் : கண்மணியே உன் வரவால் மண்ணில் சொர்க்கமும் வந்திடலாம் பாரத தாய் ஆசையுடன் தன்னை உன்னிடம் தந்திடலாம் ஆண் : மக்கள் உன்னை போற்றிடலாம் வானும் உன் புகழ் பாடிடலாம் நாடே உன்னை நம்பிடலாம் நாளை உன் கொடி ஏறிடலாம் வெண்ணிலவே கேளு நியாயங்களை கூறு ஆண் : மல்லிகையே மல்லிகையே மொட்டு விட்ட மல்லிகையே ஆண் : எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம் ஆண் : மல்லிகையே மல்லிகையே மொட்டு விட்ட மல்லிகையே ஆண் : கட்டிலிலே அள்ளித் தந்தாள் தொட்டில் வந்ததும் தள்ளி நின்றாள் கர்ப்பம் எனும் வாசலையே ஏனோ தாய் அவள் பூட்டி வைத்தாள் ஆண் : தந்தை நெஞ்சின் கற்பனைகள் எல்லாம் பகலின் சொப்பனங்கள் எந்தன் தேவை உன் வரவு நாளை தெரியும் உன் முடிவு வெண்ணிலவே கேளு நியாயங்களை கூறு ஆண் : மல்லிகையே மல்லிகையே மொட்டு விட்ட மல்லிகையே ஆண் : எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம் ஆண் : மல்லிகையே மல்லிகையே மொட்டு விட்ட மல்லிகையே…..