← Back

Malare Mounama Song lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Vidyasagar Male : Malarae…. mounamaa Mounamae… vedhamaa Female : Malargal… pesumaa Pesinaal ooyumaa anbae.. Male : Malarae…. mounamaa Mounamae… vedhamaa Male : Aahhhh.aaahhhhhaaa…..aaaaaaaaa… Male : Paadhi jeevan kondu dhegam vaazhndhu vandhadho..haan Female : Meedhi jeevan unnai partha podhu vandhadhoo..ooo Male : Edho sugam ulloorudhae Female : Enoo manam thallaadudhae Male : Edho sugam ulloorudhae Female : Enoo manam thallaadudhae Male : Viralgal thodavaa.. Female : Virundhai peravaa Male : Maarboodu kangal moodavaa.. Male : Malarae…. mounamaa ..aaa Female : Malargal… pesumaa Female : Kanavu kandu endhan kangal moodi kidandhen Male : Kaatrai pola vandhu kangal mella thirandhen Female : Kaatrae enai killaadhiru Male : Poovae ennai thallaadhiru Female : Kaatrae enai killaadhiru Male : Poovae ennai thallaadhiru Female : Uravil uravae…Male : Uyirin uyirae Female : Pudhu vaazhkai thandha vallalae Male : Malarae…. mounamaa…ahh Mounamae… vedhamaa Female : Malargal… pesumaaaa.aa Pesinaal ooyumaa anbae.. Male : Malarae….Female : Hmm…. Male : Mounamaa…Female : Hmm…. Male : Mounamae…Female : Hmm…. Male : Vedhamaa…Female : Aahhhh…
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : மலரே மௌனமா மௌனமே வேதமா பெண் : மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே ஆண் : மலரே மௌனமா மௌனமே வேதமா ஆண் : ……………………….. ஆண் : பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ ஹான் பெண் : மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ ஆண் : ஏதோ சுகம் உள்ளூறுதே பெண் : ஏனோ மனம் தள்ளாடுதே ஆண் : ஏதோ சுகம் உள்ளூறுதே பெண் : ஏனோ மனம் தள்ளாடுதே ஆண் : விரல்கள் தொடவா பெண் : விருந்தை பெறவா ஆண் : மார்போடு கண்கள் மூடவா ஆண் : மலரே மௌனமா பெண் : மலர்கள் பேசுமா பெண் : கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன் ஆண் : காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன் பெண் : காற்றே என்னைக் கில்லாதிரு ஆண் : பூவே என்னைத் தள்ளாதிரு பெண் : காற்றே என்னைக் கில்லாதிரு ஆண் : பூவே என்னைத் தள்ளாதிரு பெண் : உறவே உறவே ஆண் : உயிரின் உயிரே பெண் : புது வாழ்க்கை தந்த வள்ளலே ஆண் : மலரே மௌனமா…ஆ மௌனமே வேதமா பெண் : மலர்கள் பேசுமா… பேசினால் ஓயுமா அன்பே ஆண் : மலரே பெண் : ஹ்ம்ம் ஆண் : மௌனமா பெண் : ஹ்ம்ம் ஆண் : மௌனமே பெண் : ஹ்ம்ம் ஆண் : வேதமா பெண் : ஆஆ