← Back

Manamagale Marumagale Song Lyrics

Singers : Soolamangalam Jayalakshmi, Soolamangalam Rajalakshmi and L. R. Eswari Music by : K. V. Mahadevan Females : Manamagalae marumagalae vaa vaa Un valadhu kaalai eduthu vaithu vaa vaa Gunam irukkum kula magalae vaa vaa Thamizh kovil vaasal thirandhu vaithom vaa vaa Females : Manamagalae marumagalae vaa vaa Un valadhu kaalai eduthu vaithu vaa vaa Gunam irukkum kula magalae vaa vaa Thamizh kovil vaasal thirandhu vaithom vaa vaa Female : Panam irukkum balam irukkum Ungal vaasalil Female : Nalla gunam irukkum kulam irukkum Engal vaasalil Female : Pon manamum porul manamum Ungal vaasalil Female : Pudhu poo manamum paa manamum Engal vaasalil Females : Manamagalae marumagalae vaa vaa Un valadhu kaalai eduthu vaithu vaa vaa Gunam irukkum kula magalae vaa vaa Thamizh kovil vaasal thirandhu vaithom vaa vaa Females : Kalvi magal vaasam seiyum vaasal Engal vaasal Katravargal thalai vanangum kovil engal vaasal Selva magal vaasamaalar vaazha vandha vaasal Selva magal vaasamaalar vaazha vandha vaasal Selvamudan pudhu manamum sera vandha vaasal Females : Manamagalae marumagalae vaa vaa Un valadhu kaalai eduthu vaithu vaa vaa Gunam irukkum kula magalae vaa vaa Thamizh kovil vaasal thirandhu vaithom vaa vaa Females : Thanga nagai vaira nagai niraindhirukaadhu Ingu thangavarum penmanikku sumai irukaadhu Pongi varum punnagaikku kurai irukaadhu Adhu pozhudhellaam paarthirundhaal pasi irukaadhu Females : Manamagalae marumagalae vaa vaa Un valadhu kaalai eduthu vaithu vaa vaa Gunam irukkum kula magalae vaa vaa Thamizh kovil vaasal thirandhu vaithom vaa vaa
பாடகர்கள் : சூலமங்கலம் ஜெயலட்சுமி, சூலமங்கலம் ராஜலட்சுமி மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண்கள் : மணமகளே மருமகளே வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வா வா குணமிருக்கும் குலமகளே வா வா தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைததோம் வா வா பெண்கள் : மணமகளே மருமகளே வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வா வா குணமிருக்கும் குலமகளே வா வா தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைததோம் வா வா பெண் : பணமிருக்கும் பலமிருக்கும் உங்கள் வாசலில் பெண் : நல்ல குணமிருக்கும் குலமிருக்கும் எங்கள் வாசலில் பெண் : பொன் மணமும் பொருள் மணமும் உங்கள் வாசலில் பெண் : புதுப் பூ மணமும் பா மணமும் எங்கள் வாசலில் பெண்கள் : மணமகளே மருமகளே வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வா வா குணமிருக்கும் குலமகளே வா வா தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைததோம் வா வா பெண்கள் : கல்வி மகள் வாசம் செய்யும் வாசல் எங்கள் வாசல் கற்றவர்கள் தலைவணங்கும் கோவில் எங்கள் வாசல் பெண்கள் : செல்வ மகள் வாசமலர் வாழ வந்த வாசல் செல்வ மகள் வாசமலர் வாழ வந்த வாசல் செல்வமுடன் புகழ் மணமும் சேர வந்த வாசல் பெண்கள் : மணமகளே மருமகளே வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வா வா குணமிருக்கும் குலமகளே வா வா தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைததோம் வா வா பெண்கள் : தங்க நகை வைர நகை நிறைந்திருக்காது இங்கு தங்க வரும் பெண்மணிக்கு சுமை இருக்காது பொங்கி வரும் புன்னகைக்குக் குறைவிருக்காது அதைப் பொழுதெல்லாம் பார்த்திருந்தால் பசி எடுக்காது பெண்கள் : மணமகளே மருமகளே வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வா வா குணமிருக்கும் குலமகளே வா வா தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைததோம் வா வா