← Back

Villain Yaaru Song Lyrics

Villain Yaaru Song Lyrics is the THIRD single from “LEO” Tamil Film starring Thalapathy “Vijay” in a lead role. This song is composed by “Anirudh Ravichander” and sung by “Anirudh Ravichander and Shakthisree Gopalan”. Lyrics works are penned by “Vishnu Edavan”. Singers : Anirudh Ravichander and Shakthisree Gopalan Music by : Anirudh Ravichander Lyrics by : Vishnu Edavan Female : Oru mugam viratta Oru mugam virumbha Oru manusha porvayila Mirugam vazhuma Sollu……sollu..sollu ..sollu Female : Idhu yaar Oru kannu kothikudhey Oru kannu azhuguthey Ithula endha kannula Unma vaazhudhu Endha kannula Mirugam vaazhudhu Female : Orey kelvidhaan Villan yaaruda Orey kelvi Villan yaaruda Oththa kelvi Villan yaaruda Moththa kelviyum Villan yaaruda Female : Ada yaar badhil solla koodum Indha por ada indru theeruma Naazhai theeruma kondru theeruma Sollu……Sollu Villan yaaruda Male : Yedhu ratchasan Yedhu nallavan Ada kadavulum Vadhangala senjavan Oru kaatula nadu rathiri Kankatiye odura mathiri Male : Puyal naduvula Kadal madiyila Oru oodathil kadakkira madhiri Badhil theduren Badhil theduren Thadai..ellam thaandiyum Male : Orey kelvidhaan Female : Nanban yaaruda Male : Orey kelvi Female : Nanban yaaruda Male : Oththa Kelvi Female : Nanban yaaruda Male : Moththa kelviyum Female : Nanban yaaruda Male : Ada yaar badhil solla koodum Indha por ada indru theeruma Naazhai theeruma kondru theeruma Sollu……sollu ..sollu ..sollu Nanban yaaruda Female : {Inga villain yaaruda Male : Inga nanban yaaruda} – (3) Female : Inga villain yaaruda … Soll…..soll ..soll…
பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் ஷக்திஸ்ரீ கோபாலன் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன் பெண் : ஒரு முகம் விரட்ட ஒரு முகம் விரும்ப ஒரு மனுஷ போர்வையில மிருகம் வாழுமா சொல்லு..சொல்லு சொல்லு சொல்லு பெண் : இது யார் ஒரு கண்ணு கொதிக்குதே ஒரு கண்ணு அழுகுதே இதில் எந்த கண்ணுல உண்மை வாழுது எந்த கண்ணுல மிருகம் வாழுது பெண் : ஒரே கேள்வி வில்லன் யாரு டா ஒரே கேள்வி வில்லன் யாரு டா ஒத்த கேள்வி வில்லன் யாரு டா மொத்த கேள்வி வில்லன் யாரு டா பெண் : பதிலில் சொல்லக்கூடும் இந்த போர் இன்று தீருமா நாளை தீருமா கொன்று தீருமா சொல்லு…சொல்லு வில்லன் யாரு டா ஆண் : எது ராட்சசன் எது நல்லவன் அட கடவுளும் வதங்கள செஞ்சவன் ஒரு காட்டுல நடு ராத்திரி கண்கட்டியே ஊரு மாதிரி ஆண் : புயல் நடுவுல கடல் மடியில ஒரு ஓரத்தில் கடிக்கிற மாதிரி பதிலில் தேடுறேன் பதிலில் தேடுறேன் தாடை எல்லாம் தாண்டியும் ஆண் : ஒரே கேள்விதா பெண் : நண்பன் யாரு டா ஆண் : ஒரே கேள்விதா பெண் : நண்பன் யாரு டா ஆண் : ஒத்தகேள்வி பெண் : நண்பன் யாரு டா ஆண் : மொத கேள்வியும் பெண் : வில்லன் யாரு டா ஆண் : பதிலில் சொல்லக்கூடும் இந்த போர் இன்று தீருமா நாளை தீருமா கொண்டரு தீருமா சொல்லு..சொல்லு சொல்லு சொல்லு… நண்பன் யாரு டா பெண் : {இங்க வில்லன் யாரு டா ஆண் : இங்கே நண்பன் யாரு டா} (3) பெண் : ஒரே கேள்வி வில்லன் யாரு டா சொல் சொல் சொல் சொல்….