← Back

Sevvandhi Poove Song Lyrics

Singers : Pragathi Guruprasad and Karthik Music by : Yuvan Shankar Raja Male : Sevvandhi poovae Sevaana theevae Thaenaagi vandhaai munnalae Aanaagi ponen unnalae Female : En veetu kaara Thenattu dheera Kannaaga vandhaai munnalae Pennaagi ponen unnalae Male : Adiyae vangi kaari Muththam kadanaa thaadi Vatti asalukku mela Pottu thaaren Female : Unna pinaiyaa thanthu Uyira ezhuthi thantha Iravukku enna Kadanaa thaaren Male : Kalyaana selai konjam kasangattum.. Female : Kaannala innum konjam nasungattum… Male : Thalli podathae Female : Thaappaa podathae…ae…. Female : Unnai pillai seiven Konjam thollai seiven Kanna aasaikku thodhaa Aanmai seiven Male : Veetil velai seiven Thootam thooimai seiven Sandharppam paarthu Thaaimai seiven Female : Appavi poonai paalai kudikkumaa… Male : Poonaiku paanai enna porukkumaa.. Female : Sattru thalli poo Male : Neram solli poo.. Male : Sevvandhi poovae Sevaana theevae Thaenaagi vandhaai munnalae Aanaagi ponen unnalae Female : Oh en veetu kaara Thenattu dheera Kannaaga vandhaai munnalae Pennaagi ponen unnalae
பாடகர்கள் : பிரகதி குருப்ரசாத் மற்றும் கார்த்திக் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : செவ்வந்தி பூவே செவ்வான தீவே தேனாகி வந்தாய் முன்னாலே ஆணாகி போனேன் உன்னாலே பெண் : என் வீட்டுகாரா தென்னாட்டு தீரா கண்ணாக வந்தாய் முன்னாலே பெண்ணாகி போனேன் உன்னாலே ஆண் : அடியே வங்கிகாரி முத்தம் கடனா தாடி வட்டி அசலுக்கு மேல போட்டு தாரேன் பெண் : உன்ன பிணையா தந்து உயிர எழுதி தந்தா இரவுக்கு என்ன கடனா தாரேன் ஆண் : கல்யாணச்சேலை கொஞ்சம் கசங்கட்டும் பெண் : கண்ணால இன்னும் கொஞ்சம் நசுங்கட்டும் ஆண் : தள்ளி போடாதே பெண் : தாப்பா போடாதே….ஏ…. பெண் : உன்னை பிள்ளை செய்வேன் கொஞ்சம் தொல்லை செய்வேன் கண்ணா ஆசைக்கு தோதா ஆண்மை செய்வேன் ஆண் : வீட்டில் வேலை செய்வேன் தோட்டம் தூய்மை செய்வேன் சந்தர்ப்பம் பார்த்து தாய்மை செய்வேன் பெண் : அப்பாவி பூனை பாலை குடிக்குமா… ஆண் : பூனைக்கு பானை என்ன பொறுக்குமா… பெண் : சற்று தள்ளி போ ஆண் : நேரம் சொல்லி போ…. ஆண் : செவ்வந்தி பூவே செவ்வான தீவே தேனாகி வந்தாய் முன்னாலே ஆணாகி போனேன் உன்னாலே பெண் : என் வீட்டுகாரா தென்னாட்டு தீரா கண்ணாக வந்தாய் முன்னாலே பெண்ணாகி போனேன் உன்னாலே