← Back

Poo Maalai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female : Poo maalai Oru paavai aanathu Pon maalai Pudhu paattu paaduthu Idhai paarka paarka pudhumai Isai ketka ketka inimai Ennai yaar thaan velvadhu Poo maalai Oru paavai aanadhu Male : Hey heyhey heyhey hey Heyyyyyyy Heyyy laalalala… Lalala lalala, lalala aaa aa aaaa aaa… Male : Poo maalai Oru paavai aagumaa Pon maalai Oru paattu paadumaa Idhu paarka paarka pudhumai Idhai ketka ketka kodumai Ada yaar thaan solvadhu Poo maalai Oru paavai aagumaa Female : Thanna nanana naa Thanna nanana naa Thanna nanana naa naaa….hoi. Female : Paadum bothu poongaatru Paayum bothu neerootru Ennai pola penn illai Pennai vendra aan illai Male : Muttai podum pettai kozhiyae Seval kooda poraattamaa Kondai cheval kothum velaiyil Pettai kozhi thaangaadhammaa Female : Thappaana thaalangal podaathae Male : Thagujigu thagujiga thagu Thagath thaagadhagath thaaga thaga Female : Thappaana thaalangal podaathae Uppukkal vairakkal aagaathae Naanoru naatiya devadhai paaru Female : Poo maalai Oru paavai aanadhu Pon maalai Pudhu paadal paadudhu Male : Saami kooda aada thaan Sakthi potti poda thaan Ambaal paadu enna aachu Ambalathil ninnae pochu Female : Kaalai thookki neeyum aadalaam Male : Ahaa.. Female : Kadavul endru per aagumaa Male : Oho.. Female : Kaakkai kooda paattu paadalaam Male : Oye.. Female : Kuyilin geedham polaagumaa Male : Ennodu nee vanthu modhaathae Thagujigu thagujiga thagu Thagath thaagu thagu thagu thagu Ennodu nee vandhu modhaathe Un pappu ingae thaan vegaathae Aadalil paadalil vallavan paaru Male : Poo maalai Oru paavai aagumaa haa …. Pon maalai Oru paattu paadumaa … Female : Idhai paarka paarka pudhumai Idhai ketka ketka kodumai Idhai yaar thaan solvadhu Poo maalai oru paavai aanadhu Male : ……………………………….. Female : ……………………………….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பூமாலை ஒரு பாவையானது பொன் மாலை புது பாட்டு பாடுது இதை பார்க்க பார்க்க புதுமை இசை கேட்க கேட்க இனிமை என்னை யார்தான் வெல்வது பூமாலை ஒரு பாவையானது ஆண் : ஹேய் ஹெய்ஹே ஹெய்ஹே ஹேய் ஹேய்ய்ய்ய்ஹேய்ய் லால்லலல லலல லலல லலல ஆஅ ஆ ஆஆ ஆஅ…. ஆண் : பூமாலை ஒரு பாவையகுமா பொன் மாலை ஒரு பாட்டு பாடுமா இதை பார்க்க பார்க்க புதுமை இதை கேட்க கேட்க கொடுமை அட யார்தான் சொல்வது பூமாலை ஒரு பாவையகுமா பெண் : ……………………. பெண் : பாடும்போது பூங்காற்று பாயும்போது நீரூற்று என்னைப் போல பெண்ணில்லை பெண்ணை வென்ற ஆணில்லை ஆண் : முட்டை போடும் பெட்டைக் கோழியே சேவல் கூட போராட்டமா கொண்டைச் சேவல் கொத்தும் வேளையில் பெட்டைக் கோழி தாங்காதம்மா பெண் : தப்பான தாளங்கள் போடாதே ஆண் : தகஜிகு தகஜிகு தகு தகத் தாகதகத் தாக தக பெண் : தப்பான தாளங்கள் போடாதே உப்புக் கல் வைரக்கல் ஆகாதே நானொரு நாட்டிய தேவதை பாரு பெண் : பூமாலை ஒரு பாவையானது பொன் மாலை புது பாடல் பாடுது ஆண் : சாமி கூட ஆடத்தான் சக்தி போட்டி போடத்தான் அம்பாள் பாடு என்ன ஆச்சு அம்பலதில் நின்னே போச்சு பெண் : காலை தூக்கி நீயும் ஆடலாம் ஆண் : ஆஹா பெண் : கடவுள் என்று பேராகுமா ஆண் : ஓஹோ… பெண் : காக்கை கூட பாட்டு பாடலாம் ஆண் : ஒய்…. பெண் : குயிலின் கீதம் போலாகுமா ஆண் : என்னோடு நீ வந்து மோதாதே தகஜிகு தகஜிகு தகு தகத் தாகு தகு தகு தகு என்னோடு நீ வந்து மோதாதே உன் பப்பு இங்கேதான் வேகாதே ஆடலில் பாடலில் வல்லவன் பாரு ஆண் : பூமாலை ஒரு பாவையகுமா ஹான் பொன் மாலை ஒரு பாட்டு பாடுமா….. பெண் : இதை பார்க்க பார்க்க புதுமை இதை கேட்க கேட்க கொடுமை இதை யார்தான் சொல்வது பூமாலை ஒரு பாவையானது ஆண் : ……………………………… பெண் : ………………………………..