← Back

Engal Kathai Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Male : Engal kadhai idhu ungalin kadhai Engal kadhai idhu ungalin kadhai Saalai engal paadasaalai Velai thaedal engal velai hoo vaalibamae Tea kadaiyae aalaiyamae Male : Engal kadhai idhu ungalin kadhai Haa haa aaa aa Engal kadhai idhu ungalin kadhai Male : Naangal vidum pugaimandalam Megangalaai aagathoo Oru pattam vaanginom adhil pattam vidugirom Pudhu sattam idugirom paarungal Male : Engal kadhai idhu ungalin kadhai Engal kadhai idhu ungalin kadhai Male : Azhuvadhum vizhuvadhum Ezhuvadhum thozhuvadhum Pazhaiyavar parambaraigal Irupathai edupathum Siripathum kodupathuum Pudhu yuga varamuraigal Singangalae serungalaen Singangalae serungalaen Kanavin nuraigal vadiyattumae Male : Engal kadhai idhu ungalin kadhai Engal kadhai idhu ungalin kadhai Male : Ponnulagin maaligai thirakkum Poongaatru neendhi varum Poomaalai vaangi varum Dhesam engum aadungal Raajaraagam paadungal Eduppom sabatham mudippom Male : Engal kadhai idhu ungalin kadhai Engal kadhai idhu ungalin kadhai Saalai engal paadasaalai Velai thaedal engal velai hoo vaalibamae Tea kadaiyae aalaiyamae
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : எங்கள் கதை இது உங்களின் கதை எங்கள் கதை இது உங்களின் கதை சாலை எங்கள் பாடச்சாலை வேலை தேடல் எங்கள் வேலை ஹோ வாலிபமே டீக்கடையே ஆலயமே…….. ஆண் : எங்கள் கதை இது உங்களின் கதை ஹா ஹா ஆஆ ஆ எங்கள் கதை இது உங்களின் கதை ஆண் : நாங்கள் விடும் புகைமண்டலம் மேகங்களாய் ஆகாதோ ஒரு பட்டம் வாங்கினோம் அதில் பட்டம் விடுகிறோம் புது சட்டம் இடுகிறோம் பாருங்கள் ஆண் : எங்கள் கதை இது உங்களின் கதை எங்கள் கதை இது உங்களின் கதை ஆண் : அழுவதும் விழுவதும் எழுவதும் தொழுவதும் பழையவர் பரம்பரைகள் இருப்பதை எடுப்பதும் சிரிப்பதும் கொடுப்பதும் புது யுக வரைமுறைகள் சிங்கங்களே…….சேருங்களேன்…… கனவில் நுரைகள் வடியட்டும்…… ஆண் : எங்கள் கதை இது உங்களின் கதை ஹா எங்கள் கதை இது உங்களின் கதை ஆண் : பொன்னுலகின் மாளிகை திறக்கும் பூங்காற்று நீந்தி வரும் பூமாலை வாங்கி வரும் தேசமெங்கும் ஆடுங்கள் ராஜராகம் பாடுங்கள் எடுப்போம் சபதம் முடிப்போம்…. ஆண் : எங்கள் கதை இது உங்களின் கதை எங்கள் கதை இது உங்களின் கதை சாலை எங்கள் பாடச்சாலை வேலை தேடல் எங்கள் வேலை ஹோ வாலிபமே டீக்கடையே ஆலயமே……..