← Back

Yaaradi Vanthaar Song Lyrics

Singer : L. R. Eswari Music by : K. V. Mahadevan Female : {Yaaradi vanthaar Ennadi sonaar Yenadi indha ullasam} (2) Female : {Kaaladi meedu Aaradi koondhal Modhuvadhennadi sandhosam} (2) Female : Yaaradi vanthaar Ennadi sonaar Yenadi indha ullasam Female : {Aaradi koonthalai Alli mudithu Orradi eerradi mella eduthu} (2) Paaradi vanthu pakkathilae..ae…ae.. Aaaa….aaa….aaa… Female : Aaradi koonthalai Alli mudithu Orradi eerradi mella eduthu Paaradi vanthu pakkathilae Female : Kaadhal kaavadi thookum Kangal irandai Veladi poladi thodi varamal Kaavadi thookum Kangal irandai Veladi poladi thodi varamal Yenadi nindraai vetkathilae Female : Yaaradi vanthaar Ennadi sonaar Yenadi indha ullasam Female : Kaaladi meedu Aaradi koondhal Modhuvadhennadi sandhosam Female : Yaaradi vanthaar Ennadi sonaar Yenadi indha ullasam Female : Nilladi nilladi kannadiyo Ooo…ooo….aaaahaa Ennadi ennadi solladiyo Ooo…ooo…. Female : Nilladi nilladi kannadiyo Ooo…ooo….aaaahaa Ennadi ennadi solladiyo Munnadi pinnadi podadiyo… Ooo….ooo…ooo… Aaaa….haaa…..aaa…. Female : Nilladi nilladi kannadiyo Ennadi ennadi solladiyo Munnadi pinnadi podadiyo… Ingu androru naaladi Vanthaval yaaradi Enbathai keladi unmaiyai kooradi Female : Androru naaladi Vanthaval yaaradi Enbathai keladi unmaiyai kooradi Pen peyar kettu solladiyoo Female : Yaaradi vanthaar Ennadi sonaar Yenadi indha ullasam Female : Kaaladi meedu Aaradi koondhal Modhuvadhennadi sandhosam Female : Yaaradi vanthaar Ennadi sonaar Yenadi indha ullasam
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : {யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்} (2) பெண் : {காலடி மீது ஆறடி கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம்} (2) பெண் : யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம் பெண் : {ஆறடி கூந்தல் அள்ளி முடித்து ஓரடி ஈரடி மெல்ல எடுத்து} (2) பாரடி வந்து பக்கத்திலே..ஏ..ஏ.. ஆஆ…ஆஅ…ஆஅ… பெண் : ஆறடி கூந்தல் அள்ளி முடித்து ஓரடி ஈரடி மெல்ல எடுத்து பாரடி வந்து பக்கத்திலே பெண் : காதல் காவடி தூக்கும் கண்கள் இரண்டை வேலடி போலடி தோடி வராமல் காவடி தூக்கும் கண்கள் இரண்டை வேலடி போலடி தோடி வராமல் ஏனடி நின்றாய் வெட்கத்திலே பெண் : யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம் பெண் : காலடி மீது ஆறடி கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம் பெண் : யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம் பெண் : நில்லடி நில்லடி கண்ணடியோ ஓஒ…ஓஒ…ஆஆஹா என்னடி என்னடி சொல்லடியோ முன்னாடி பின்னாடி போடடியோ ஓஒ…ஓஒ…ஓஒ… ஆஆ….ஹா….ஆஅ… பெண் : நில்லடி நில்லடி கண்ணடியோ என்னடி என்னடி சொல்லடியோ முன்னடி பின்னடி போடடியோ இங்கு அன்றொரு நாளடி வந்தவள் யாரடி என்பதை கேளடி உண்மையை கூறடி பெண் : அன்றொரு நாளடி வந்தவள் யாரடி என்பதை கேளடி உண்மையை கூறடி பெண் பெயர் கேட்டு சொல்லடியோ பெண் : யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம் பெண் : காலடி மீது ஆறடி கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம் பெண் : யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்