← Back

Naan Pogum Song Lyrics

Singers : Naresh Iyer and S.V. Jananie Music by : Pavan Male : Naan pogum idamellam Serndhu vara koodathaa Nee thedum nodi ellaam Paarthuvida koodathaa Male : Muththathin eeram nenjil Veppam seiyum theriyaadhaa Male : Nam kaadhal adadaa Nam pechai ketkadhaa Male : Naan pogum idamellam Serndhu vara koodathaa Male : Unaivittu pogumpodhum Thaniyaaga nirkumpodhum Kedigaaram velai nirutham Seikindrathaa… Female : En kaigal korkumpodhum En tholil saayumpodhum Yedhedho ennam vandhu Unai kolluthaa.. Male : Mai vaitha kangal ennai Ayyo… thottu sella Minsaara minnal ondru Ennul.. vandhu sella Male : Ini enna naan sollavoo…. Male : Enai konjamaai Kondraayae… Ennamo seithaai Female : Enai konjamaai Kondraayae.. Ennamo seithaai Female : Ne endru sollum podhum Naan endru sollum podhum Naam endru kadhil Vandhu ketkindrathaa.. Male : Ariyaatha pillai polae Theriyaamal kangal rendum Thuppattaa thoongum Azhagai paarkindrathaa… Female : Natpendra peril unnai Naanum… ottikolla Thappendru sollithandhu Paadam… katrukkolla Female : Naan indru enai Vellavaaa….. Male : Enai konjamaai Kondraayae… Ennamo seithaai Female : Enai konjamaai Kondraayae.. Ennamo seithaai
பாடகி : எஸ்.வி. ஜனனி பாடகா் : நரேஷ் ஐயர் இசையமைப்பாளா் : பவன் ஆண் : நான் போகும் இடமெல்லாம் சேர்ந்து வர கூடாதா நீ தேடும் நொடி எல்லாம் பார்த்துவிட கூடாதா ஆண் : முத்தத்தின் ஈரம் நெஞ்சில் வெப்பம் செய்யும் தெரியாதா ஆண் : நம் காதல் அடடா நம் பேச்சை கேட்காதா ஆண் : நான் போகும் இடமெல்லாம் சேர்ந்து வர கூடாதா ஆண் : உன்னைவிட்டு போகும் போதும் தனியாக நிற்கும் போதும் கடிகாரம் வேலை நிறுத்தம் செய்கின்றதா பெண் : என் கைகள் கோர்க்கும் போதும் என் தோளில் சாயும் போதும் ஏதேதோ எண்ணம் வந்து உன்னை கொல்லுதா ஆண் : மை வைத்த கண்கள் என்னை ஐயோ தொட்டு செல்ல மின்சார மின்னல் ஒன்று என்னுள் வந்து செல்ல ஆண் : இனி என்ன நான் சொல்லவோ ஆண் : எனை கொஞ்சமாய் கொன்றாயே என்னமோ செய்தாய் பெண் : எனை கொஞ்சமாய் கொன்றாயே என்னமோ செய்தாய் பெண் : நீ என்று சொல்லும் போதும் நான் என்று சொல்லும் போதும் நாம் என்று காதில் வந்து கேட்கின்றதா ஆண் : அறியாத பிள்ளை போலே தெரியாமல் கண்கள் ரெண்டும் துப்பட்டா தூங்கும் அழகை பார்க்கின்றதா பெண் : நட்பென்ற பேரில் உன்னை நானும் ஒட்டி கொள்ள தப்பென்று சொல்லி தந்து பாடம் கற்றுக்கொள்ள பெண் : நான் இன்று என்னை வெல்லவா ஆண் : எனை கொஞ்சமாய் கொன்றாயே என்னமோ செய்தாய் பெண் : எனை கொஞ்சமாய் கொன்றாயே என்னமோ செய்தாய்