← Back

Kaalai Malar Maalaiyinil Song Lyrics

Singer : P. Bhanumathi Music by : G. Ramanathan and C. R. Subbaraman Female : Kaalai malar maalaiyinil Vaadippogum Kattazhagi kaniyidhazhum Thuvandu pogum…mm mm Kaalamellaam vasandhamena Kanavu kaa…nbaar… Kaithalathil kanivaithu Kalanguvaarae kalanguvaarae…ae..a.e…. Female : Vaazhvin kalasam Varandidum munnae Vaariyae parugidadaa Vaazhvin kalasam Varandidum munnae Vaariyae parugidadaa Soonzhndhidum thendral Kaattrulla podhae Thoottrida ezhundhiradaa Thoottrida ezhundhiradaa
பாடகி : பி. பானுமதி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன் பெண் : காலை மலர் மாலையினில் வாடிப்போகும் கட்டழகி கனியிதழும் துவண்டு போகும்…..ம்ம்…..ம்ம் காலமெல்லாம் வஸந்தமெனக் கனவு கா…..ண்பார்.. கைத்தலத்தில் கனிவைத்துக் கலங்குவாரே கலங்குவாரே……ஏ…ஏ…. பெண் : வாழ்வின் கலசம் வறண்டிடும் முன்னே வாரியே பருகிடடா வாழ்வின் கலசம் வறண்டிடும் முன்னே வாரியே பருகிடடா சூழ்ந்திடும் தென்றல் காற்றுள்ள போதே தூற்றிட எழுந்திரடா தூற்றிட எழுந்திரடா