← Back

Aadi Paadi Velai Senja Song Lyrics

Singers : P. Susheela and Ghantasala Music by : Master Venu Lyrics by : Udumalai Narayanakavi Male : Aadi paadi velai senjaa aluppirukathu Adhil Aanum pennum seraavittaa azhagirukaadhu Female : Aadi paadi velai senjaa aluppirukathu Adhil Aanum pennum seraavittaa azhagirukaadhu Aadi paadi velai senjaa aluppirukathu Male : Nee erappu kooda eduthu veesa Iduppai valaikkaum thinusu adhai Edhukka ninnu paakkum bothu Engo poguthu manasu Male : Aadi paadi velai senjaa aluppirukathu Female : Adhil aanum pennum seraavittaa azhagirukaadhu Both : Aadi paadi velai senjaa aluppirukathu Female : Kayithai neenga izhukkum bothu Kannam sivandhu jolikudhu Adhai kaanum bothu ennaiyum serthu Kaandham pola izhukkudhu Female : Aadi paadi velai senjaa aluppirukathu Male : Adhil Aanum pennum seraavittaa azhagirukaadhu Both : Aadi paadi velai senjaa aluppirukathu Male : Kannadi valai kalakalangha Kaiyaveesura veesu Nee kaiya veesura veesu adhai Karpanai seidhu paada ninaikka Vaarthai ellam pazhasa pochu Male : Aadi paadi velai senjaa aluppirukathu Female : Adhil aanum pennum seraavittaa azhagirukaadhu Both : Aadi paadi velai senjaa aluppirukathu Female : Munnal irundha tharisu nilangal Ponnaai vilaiyaachu Muyarchi thannai ooraar ellam Pugalchiyaaga pesalaachi Unga muyarchi thannai ooraarellam Pugalchiyaaga pesalaachi Female : Aadi paadi velai senjaa aluppirukathu Male : Adhil Aanum pennum seraavittaa azhagirukaadhu Both : Aadi paadi velai senjaa aluppirukathu
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கண்டசாலா இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி ஆண் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது.. பெண் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது.. ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது ஆண் : நீ எரப்பு கூட எடுத்து வீச இடுப்பை வளைக்கும் தினுசு அதை எதுக்க நின்னு பாக்கும் போது எங்கோ போகுது மனசு…… ஆண் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது பெண் : அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது.. இருவரும் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது பெண் : கயத்தை நீங்க இழுக்கும்போது கன்னம் செவந்து ஜொலிக்குது அதை காணும்போது என்னையும் சேர்த்து காந்தம் போல இழுக்குது….. பெண் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது ஆண் : அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது.. இருவரும் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது ஆண் : கண்ணாடி வளை கலகலங்க கைய வீசுற வீசு… நீ கைய வீசுற வீசு அதைக் கற்பனை செய்து பாட நினைக்க வார்த்தை எல்லாம் பழசா போச்சு….. ஆண் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது பெண் : அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது.. இருவரும் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது பெண் : முன்னாலிருந்த தரிசு நிலங்கள் பொன்னாய் விளையலாச்சு முயற்சி தன்னை ஊராரெல்லாம் புகழ்ச்சியாக பேசலாச்சி…. உங்க முயற்சி தன்னை ஊராரெல்லாம் புகழ்ச்சியாக பேசலாச்சி….. பெண் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது ஆண் : அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது.. இருவரும் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது