← Back

Kannodu Kannodu Song Lyrics

Singers : P. Unni Krishnan and Mahanadhi Shobana Music by : Deva Male : Kannodu kannodu Vandha kaadhal Kaadhodu kaadhodu Pesum kaadhal Vaanukkum mannukkum Ulla kaadhal Indha aanukkum pennukkum Vandha kaadhal Uravae varuga Nenjil oonjal aada varuga Female : Kannodu kannodu Vandha kaadhal Kaadhodu kaadhodu Pesum kaadhal Vaanukkum mannukkum Ulla kaadhal Indha aanukkum pennukkum Vandha kaadhal Chorus : ……………………. Male : Anbae anbae un aadai kodu Un thirumugam theriyattumae Thingal pennae un thirai vilakku Kan nilavugal maralattumae Male : Un kaal golusu Sangeetham paadathaa Un kan maniyil En kaalam vidiyaatha Un koondhal pookaadu Naan sooda poovillaiya Uyirin kural thaan Adi unakku ketka villaiya Male : Kannodu kannodu Vandha kaadhal Kaadhodu kaadhodu Pesum kaadhal Vaanukkum mannukkum Ulla kaadhal Indha aanukkum pennukkum Vandha kaadhal Female : Nenjae nenjae Nee nerungivida En nizhalukkul karaindhuvidu Pookal konjum En koondhalukkul Oru kudithanam thodangividu Female : Un neesam thaan En vaazhvin aatharam Un nenjil thaan Mudiyum en aagayam Naalai sila giragangal Namm peril uruvaagattum Uyirgal madindhaal Kadal alaigal kaadhal sollattum Female : Kannodu kannodu Vandha kaadhal Kaadhodu kaadhodu Pesum kaadhal Vaanukkum mannukkum Ulla kaadhal Indha aanukkum pennukkum Vandha kaadhal Uravae varuga nenjil oonjal aada varuga Male : Kannodu kannodu Vandha kaadhal Kaadhodu kaadhodu Pesum kaadhal Vaanukkum mannukkum Ulla kaadhal Indha aanukkum pennukkum Vandha kaadhal
பாடகர்கள் : பி. உன்னி கிருஷ்ணன் மற்றும் மகாநதி ஷோபனா இசையமைப்பாளர் : தேவா ஆண் : கண்ணோடு கண்ணோடு வந்த காதல் காதோடு காதோடு பேசும் காதல் ஆண் : வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல் இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல் உறவே வருக நெஞ்சில் ஊஞ்சல் ஆட வருக…. பெண் : கண்ணோடு கண்ணோடு வந்த காதல் காதோடு காதோடு பேசும் காதல் பெண் : வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல் இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல் குழு : ……………… ஆண் : அன்பே அன்பே உன் ஆடை கொடு உன் திருமுகம் தெரியட்டுமே திங்கள் பெண்ணே உன் திரை விலக்கு கண் நிலவுகள் மலரட்டுமே ஆண் : உன் கால் கொலுசு சங்கீதம் பாடாதா உன் கண்மணியில் என் காலம் விடியாதா உன் கூந்தல் பூக்காடு நான் சூட பூவில்லையா உயிரின் குரல்தான் அடி உனக்கு கேட்கவில்லையா ஆண் : கண்ணோடு கண்ணோடு வந்த காதல் காதோடு காதோடு பேசும் காதல் ஆண் : வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல் இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல் பெண் : நெஞ்சே நெஞ்சே நீ நெருங்கிவிடு என் நிழலுக்குள் கரைந்துவிடு பூக்கள் கொஞ்சம் என் கூந்தலுக்குள் ஒரு குடித்தனம் தொடங்கிவிடு பெண் : உன் நேசம்தான் என் வாழ்வின் ஆதாயம் உன் நெஞ்சில்தான் முடியும் என் ஆதாயம் பெண் : நாளை நம் விரகங்கள் நம் பேரில் உருவாகட்டும் உயிரகள் மடிந்தால் கடல் அலைகள் காதல் சொல்லட்டும் பெண் : கண்ணோடு கண்ணோடு வந்த காதல் காதோடு காதோடு பேசும் காதல் பெண் : வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல் இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல் உறவே வருக நெஞ்சில் ஊஞ்சல் ஆட வருக…. ஆண் : கண்ணோடு கண்ணோடு வந்த காதல் காதோடு காதோடு பேசும் காதல் ஆண் : வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல் இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்